சமையல் குறிப்புகள்
- 1
வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் என்னை சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் காய்ந்த மிளகாய் பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் பின்னர் நறுக்கிய வல்லாரைக் கீரையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர்விட்டு கீரை வேகும் வரை மிதமான தனலில் கொதிக்கவிடவும்.
- 3
கீரை வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் பூண்டு கீரை கலவையை ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன்.


வல்லாரை கீரை சட்னி
#GA4 #week15#herbal


பாலக் கட்லெட
#ஸ்நாக்ஸ்#book


மஷ்ரூம் புலாவ்
#book


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்


மாங்காய் இஞ்சி துவையல் (maangai inji thuvaiyal Recipe in Tamil)
#book#அவசர


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்


சிறு கீரை பால் கடையல்
#immunity #bookபொதுவாக எல்லாக் கீரைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கீரைகள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இது சிறு கீரையில் வர கொத்தமல்லி, சீரகம்,பூண்டு பல் வெங்காயம் மற்றும் பால் சேர்த்து கடைந்து உள்ளதால் நோய்எதிர்ப்பு சக்தியும் நம் உடலுக்கு கிடைக்கும். சாதத்துடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.


பாலக் பனீர் கோப்தா கிரேவி
#book


மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup


முடவாட்டுக்கால் கிழங்கு வெஜ் சூப்
#book


கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது.


வல்லாரைக் கீரை இட்லி பொடி
#Arusuvai6


பருப்பு கீரை
#மதியஉணவு


தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)
#book#nutrient3


பனங்கிழங்கு துருவல் (panankilangu recipe in tamil)
#அன்பு#book


வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
#GA4#Week2#Omelette with Spinachவல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.


வல்லாரைக் கீரை சாதம்
#magazine6 #nutritionபொதுவாக எல்லா கீரை வகைகளும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கண்பார்வைக்கு மிக மிக நல்லது. வல்லாரைக்கீரை நினைவு ஆற்றலுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடங்களை மறக்காமல் இருக்க இந்த வல்லாரைக்கீரை செய்து கொடுப்பார்கள். இப்பொழுது உள்ள குழந்தைகள் எல்லாம் கீரைவகைகள் காய்கறிகள் எடுத்துக் கொள்வது இல்லை அதற்கு பதில் பேக்கரி ஐட்டம் இன்ஸ்டன்ட் ஐட்டம் பீசா பர்கர் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள் இதுபோல் நெய் வாசத்துடன் சுவையாக செய்து கொடுத்தால் கீரையை சுவைத்துச் சாப்பிடுவார்கள். அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது நினைவாற்றலுக்கு மிக மிக நல்லது.நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தவும், நினைவுகளை தக்க வைக்கும் திறனை அதிகரிக்கவும் வல்லாரை சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும், பதட்டமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சைமர் நோய், அனிஸிட்டி பிரச்சனை, கவனக் குறைவு, அழற்சநயை போக்க என்று இதன் நன்மைகள் ஏராளம். மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் வல்லாரை கீரை அடிக்கடி சாப்பிடுவது அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.


கீரை பொரியல்
#மதியஉணவு


பனங்கிழங்கு துவையல்
#book


மீல் மேக்கர் கோதுமை பராத்தா(Meal maker wheat paratha recipe in tamil)
சப்பாத்தி மாவில் மீல் மேக்கர் ஸ்டப்பிங் வைத்து செய்த பராத்தா இதற்கு சைடிஷ் எதுவும் தேவை இல்லை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பயணத்தின் போது எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்#flour


ப்ராக்கோலி ப்ரிட்டர்ஸ்
#ஸ்நாக்ஸ்#book


சிறுகீரை பொரியல்
#mom


டெடி பேர் வடிவத்தில் வேக வைத்த உப்பு உருண்டை (Uppu urundai recipe in tamil)
#pondicherryfoodie


பொன்னாங்கண்ணிக் கீரை கூட்டு
#WA


கொத்தமல்லி தொக்கு
#Flavourful


நாட்டு கொத்தமல்லி சட்னி
இது ஞாபகமறதி ஏற்படுவதை தடுத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.


இத்தாலியன் ஸ்டைல் கார்லிக் சூப் வித் கிரோட்டன்ஸ்
#cookwithfriends#subhashreeramkumar


பீட்ரூட் மல்டி மில்லட் ஸ்டப்டு ரொட்டி (beetroot multi millet rotti recipe in tamil)
#book


பீன்ஸ் சப்ஜி
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11702034
கமெண்ட்