சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிறிது நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை, லவங்கம்,அன்னாசிப் பூ கடுகு கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி, புதினா சேர்த்து வதக்கவும். தக்காளியை வதக்கி சிறிது உப்பு சேர்க்கவும். அதன்பின் எடுத்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து அதனுடன் பிரியாணி மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 2
பின்பு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். சிறிது நெய் மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான சேமியா பிரியாணி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali -
-
-
-
-
-
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
-
-
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
More Recommended Recipes
கமெண்ட்