லட்சா பரோட்டா/ Lachha Paratha

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

கோதுமை மாவில் பரோட்டா போல் லேயராக செய்வது லட்சா பரோட்டா எனப்படும்.
நார்மல் சப்பாத்தியை விட மிகவும் சாஃப்டாக இருக்கும் . இதற்கு நான் பாசி பருப்பு டால் செய்தேன் . அனைத்து வெட்ஜி கிரேவி மற்றும் நான் வெஜ் கிரேவி சைட் டிஷ் ஆக எடுத்துக் கொள்ளலாம்.

லட்சா பரோட்டா/ Lachha Paratha

கோதுமை மாவில் பரோட்டா போல் லேயராக செய்வது லட்சா பரோட்டா எனப்படும்.
நார்மல் சப்பாத்தியை விட மிகவும் சாஃப்டாக இருக்கும் . இதற்கு நான் பாசி பருப்பு டால் செய்தேன் . அனைத்து வெட்ஜி கிரேவி மற்றும் நான் வெஜ் கிரேவி சைட் டிஷ் ஆக எடுத்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப் கோதுமை மாவு
  2. 1டேபிள்ஸ்பூன் நெய்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. தண்ணீர் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    சப்பாத்தி மெல்லியதாக தேய்த்து அதன் மேல் நெய் தடவி படத்தில் உள்ளது போல் கட் செய்து கொள்ளவும்.

  3. 3

    கோதுமை மாவைத் தூவி படத்தில் உள்ளது போல் சுருட்டிக் கொள்ளவும்.

  4. 4

    சுருட்டி வைத்ததை மீண்டும் சிறிது மாவு தொட்டு சப்பாத்தி போல் தேய்த்து தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் லட்சா பரோட்டா ரெடி.

  5. 5

    எப்பொழுதும்போல் சப்பாத்தி தேய்த்து அதன் மேல் நெய்பூசி,கோதுமை மாவைத் தூவி, படத்தில் உள்ளது போல் துண்டு துண்டாக கட் செய்து,அதை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுருட்டிக் கொள்ளவும்

  6. 6

    முதல் படத்தில் இருப்பது போல் செய்வது சிரமமாக இருந்தால் இப்படியும் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes