சமையல் குறிப்புகள்
- 1
சாமை அரிசியை 3 நன்றாக கழுவி எடுத்து வைக்கவும். காளானையும் நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து பின் பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து பொன் நிறம் வரும் வரை வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 3
சாமை அரிசி, 2கப் அரிசிக்கு 4கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 3விசில் வரும் வரை விட்டு இறக்கினால் ஹெல்த்தி அன்ட் டேஸ்ட்டி சாமை காளான் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
சாமை அரிசி பொங்கல்
#Milletசாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும். Meena Ramesh -
-
-
-
-
-
-
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
-
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11727660
கமெண்ட்