எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15min
2 பரிமாறுவது
  1. நாட்டுக்கோழி - 200 gram
  2. சின்ன வெங்காயம் -2
  3. தக்காளி - 1
  4. பூண்டு -2
  5. தாளிக்க தேவையான பொருட்கள்
  6. நாலென்னை
  7. கடுகு
  8. சீரகம்
  9. மிளகு
  10. மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
  11. சீரகத்தூள் - 1 ஸ்பூன்
  12. மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
  13. உப்பு

சமையல் குறிப்புகள்

15min
  1. 1

    நாட்டுக்கோழி நன்கு கழுவி மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து 10 min ஊறவைக்கவும்.

  2. 2

    குக்கரில் நாலென்னை சூடான பின்பு கடுகு, சீரகம், மிளகு வெங்காயம், பூண்டு சேர்த்து தாளிக்கவும்.

  3. 3

    ஊறவைத்துல கோழியை போட்டு, தக்காளி, மஞ்சள், உப்பு சேர்த்து. தேவையானா அளவு தண்ணீர் ஊற்றவும்.

  4. 4

    குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கினால் சுவையான நாட்டுகோழி சூப் தயார்.

  5. 5

    மகளிர் தினம் ஸ்பெஷல் சூப் தயார் 🥤🥤🥤👩👧

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes