ராஜ்மா மசாலா (foul masala)
Fava beans masala
Arabian recipe
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு,இவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 2
பின் அடுப்பில் கடாய் வைத்து ஆலிவ் எண்ணெய் சிறிது சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின் அவற்றில் மல்லித்தூள் மஞ்சள் தூள், சீரகத்தூ,ள் மிளகு தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 4
நன்றாக பச்சை வாசனை போனதும் ராஜ்மா பீன்ஸ் -ஐ மசித்து விட்டு அதில் சேர்க்கவும்.
- 5
நன்றாக கிளறி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.
- 6
நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து சுருள கிளறி விட்டு மல்லிஇலை சேர்த்து இறக்கவும்.ஒரு தட்டில் மாற்றி ஆலிவ் எண்ணெய் சுற்றி ஊற்றி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar -
-
பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
#Book 1 & 2, #gravy, #goldenapron3 Manjula Sivakumar -
-
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா ப்ரெட் டோஸ்ட் (Aaloo masala bread toast recipe in Tamil)
#GA 4 Week 26 Mishal Ladis -
-
பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம் Afra bena -
-
-
-
"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
#Combo4#காம்போ4#ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா#Spicy Potato Masala Jenees Arshad -
-
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
-
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
-
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்