தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 நபர்
  1. கோதுமை மாவு-1கப், சின்ன வெங்காயம்-10, பச்சமிளகாய்-1, மிளகாபொடி-சிறிது, சோம்பு பொடி-சிறிது, கொதமல்லி தழை, கறிவேப்பிலை, முருங்கை கீரை, ஆயில், உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவுடன் மிளகாபொடி, சோம்பு பொடி, உப்பு, நறுக்கிய வெங்காயம், கருவேபில்லை, மல்லிதழை, முருங்கை கீரை ஒரு கொத்து, போட்டு கலந்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு அதில் தண்ணீர் ஊற்றி லூசாக பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    கையில் தண்ணீர் தொட்டு, தோசைகல்லில் தட்டவும். பிறகு ஆயில் ஊற்றி வெந்ததும் இறக்கவும். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes