எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உருளைக்கிழங்கு 5
  2. பெரிய வெங்காயம் மூன்று
  3. கடலைமாவு சிறிது
  4. மல்லி இலை சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  2. 2

    நறுக்கிய வெங்காயத்தை தண்ணீரை ஊற்றி நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.

  3. 3

    உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்

  4. 4

    மசித்த உருளைக்கிழங்கை வெங்காயத்துடன் சேர்த்து உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

  5. 5

    நன்கு கொதித்து சேர்ந்தவுடன் கடலைமாவை கரைத்து அதன் மேல் ஊற்றவும்.

  6. 6

    தாளிசம் சேர்த்து இறக்கவும். அழகு சப்பாத்திக்கு பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes

More Recommended Recipes