சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்த மல்லி, கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட், சுரைக்காய், முட்டைகோஸ் ஆகியவற்றை துருவி கொள்ளவும். தேங்காய்யை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் மேற்கண்ட காய்கறி அனைத்தையும் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து கையை கொண்டு கலந்து கொள்ளவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கெட்டியான தோசை மாவு பாதத்தில் கலந்து கொள்ளவும்.
- 3
பின்னர் தோசைக்கல்லில் சற்று திக்காக ஊற்றி அதன் மேல் நல்லெண்ணெய் சேர்த்து மூடி இட்டு மீதமான தீயில் வேக விடவும். பின் அடையை திருப்பி போட்டு இரு புறமும் நன்றாக வெந்தவுடன் வேர்க்கடலை சட்னி உடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
-
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
கோதுமை நூடுல்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த கோதுமையை வைத்து தயார் செய்தது. Dhanisha Uthayaraj -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11773479
கமெண்ட்