சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கும் வரை மீடியம் தீயில் வைக்கவும்.
- 2
கொதித்ததும் குறைந்த தீயில் கொதிக்க விடவும் பால் ஆடை திரண்டு வரும்போது தனியே எடுத்து வைக்கவும்.
- 3
1 லி பால் கால் லிட்டர் ஆக குறையும் போது நறுக்கிய பாதாம் முந்திரி சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
நன்கு கெட்டியாகும் போது சர்க்கரை சேர்த்து கலந்து தனியே எடுத்து வைத்த பால் ஆடையை கலந்து அடுப்பை அணைக்கவும்.
- 5
தேவைப்பட்டால் குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும்.
- 6
பால் பாசுந்தி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
-
-
-
-
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
-
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar -
-
-
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11782976
கமெண்ட்