சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேழ்வரகு மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து பின்பு தண்ணீரை கொதிக்க வைத்து அதனோடு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்பு அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 2
இப்பொழுது ஒரு சிறிய துண்டு வாழை இலையில் வைத்திருக்கும் கேழ்வரகு மாவை எடுத்து சப்பாத்தி பதத்திற்கு தட்டி வைக்க வேண்டும்.
- 3
தோசைக் கல் சூடானதும் ராகி மாவு இருக்கும் வாழை இலையை தலைகீழாக வைக்க வேண்டும் பின்பு வாழை இலைமாலையிலேயே மெதுவாக எடுக்க வேண்டும்.
- 4
ஒருபுறம் வெந்த பிறகு அதை மாற்றி போட வேண்டும்.இருபுறமும் வெந்த பிறகு எடுக்க வேண்டும்.
- 5
ஆரோக்கியமான கேழ்வரகு அடை ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேழ்வரகு களி
#book


கேழ்வரகு முருங்கைக்கீரை அடை
#breakfast #goldenapron3


வெஜிடபிள் அடை
#goldenapron3.0 #book


கேழ்வரகு அடை


கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3. முருங்கைக்கீரையில் ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். ராகியில் அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம்.


கேழ்வரகு அடை
#myfirstrecipe


கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletமிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது.உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன. நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன.


கேழ்வரகு வெல்ல அடை
நானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். கொதிக்கும் நீரில் நாட்டு சக்கரை போட்டு, கறைந்தவுடன், கூட வாசனைக்கு ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள் சேர்ததேன். சிறிது சிறிதாக கேழ்வரகு மாவை சேர்த்து கிளறி மெதுவான (soft and smooth) அடை மாவு செய்து கொண்டேன் . பெரிய எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்து கொண்டு, ஒரு பார்ச்மென்ட் பேப்பர் மீது எண்ணை தடவி உருண்டையை சின்ன அடையாக தட்டி கொண்டேன், மிதமான நெருப்பின் மேல் ஸ்கெல்லெட்டில் (skillet) எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைத்து அடை தயார் செய்தேன். இங்கேயும் பள்ளிக்கூடம் மூடிவிட்டார்கள். வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். #ஸ்னாக்ஸ்


கேழ்வரகு அடை/ தோசை ஆரோக்கிய உணவு
மாலை நேர ஸ்னாக்ஸ் #Sree


கேழ்வரகு களி /கேப்பை கூல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி


கேழ்வரகு இட்லி!
#காலை உணவுகள்


மு௫ங்கை கீரை கேழ்வரகு அடை


கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
#steam


மெதுவடை
#book


அகத்திக்கீரை சூப்
#goldenapron3 #book


கேழ்வரகு சப்பாத்தி
#everyday3


கேழ்வரகு களி
#Lostrecipes#India2020கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது. அதனால் தான் உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய வழிமுறையாகும். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம்.


கேழ்வரகு கூழ்!
இரும்புச்சத்து நிறைந்தது, 40 வயது கடந்த பெண்கள் ,வளரிளம் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு!


கேழ்வரகு இடியாப்பம்
#combo3


#கேழ்வரகு முறுக்கு# Ragi muruku #தீபாவளி ஸ்பெஷல்
#Deepavali


கருப்பட்டி கேழ்வரகு களி
#kayalkitchen


கேழ்வரகு களி/ கேப்பைக் களி
#keerskitchen


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை
#MT“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்பது கேழ்வரகுக்கு மிகவும் பொருந்தும் ஏகப்பட்ட சத்து நிறைந்த சிறு தானியம். புரதம், விட்டமின்கள் B6, K, உலோக சத்துக்கள். நார் சத்து நிறைந்தது. சக்கரை நோய். இரத்த அழுத்தம் இருப்பர்கள் இதை சாப்பிடுவது நல்லது. பட்டு போன்ற மெத்தென்ற தோசை சத்தும், சுவையும் கூடியது. இது ஒரு ஹைபிரிட்; தோசை போல மெல்லியதில்லை, அடை போல தடிமனும் இல்லை, இரண்டிருக்கும் நடுவில். எளிதில் செய்யக்கூடியது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள். #ragi #MT


சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletsசுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம்.


தேங்காய் பால் பணியாரம்
#goldenapron3 # book


கேழ்வரகு கூழ்
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast


ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது.


எங்க பாட்டி கேழ்வரகு கூழ் recipe
#fathussamayal


கேரட் இலை அடை
#carrot #book


கேழ்வரகு மாவு முருங்கைக்கீரை அடை (Kelvaragu murungai adai Recipe in Tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11786530
கமெண்ட்