எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200 கிராம் பாஸ்தா
  2. 1/2குடைமிளகாய்
  3. 1/2 கப் ஸ்வீட் கார்ன்
  4. 1பெரிய வெங்காயம்
  5. 2தக்காளி விழுது
  6. இஞ்சி-பூண்டு விழுது
  7. சிவப்பு மிளகாய் தூள்
  8. கரம் மசாலா
  9. தனியா பொடி
  10. உப்பு
  11. மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாஸ்தா மற்றும் ஸ்வீட் கார்னை கொதிக்கும் தண்ணீரில் சிறிது எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து வடித்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின்பு அதில் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கி அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    தக்காளி விழுது, உப்பு,மிளகாய்த்தூள்,தனியாத்தூள்,கரம்மசாலாதூள் இவை நான்கையும் கொதிக்க வைத்து பச்சை வாசனை போனவுடன்,வதக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து கிளறவும்.

  4. 4

    வேக வைத்த பாஸ்தாவை அதில் சேர்த்து நன்கு கிளறி எடுத்தால் சுவையான பாஸ்தா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes