சமையல் குறிப்புகள்
- 1
பிரட் துண்டுகளாக வெட்டுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பிரட் 1 நிமிடம் வறுக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும். கடுகு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வெங்காயத்தின் நிறம் மாறும்போது சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்க்கவும்.. இதை நன்றாக கலக்கவும்..பின்னர் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளி நன்றாக சமைக்கும்போது தக்காளி கெட்ச்அப் சேர்த்து கலக்கவும்... அதன் பிறகு டோஸ்ட் செய்யுதா பிரட் சேர்த்து மசாலா ஓடு நன்றாக கலந்து விடணும்.. சுவையான சில்லி பிரட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
-
-
-
-
-
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
ஸ்டப்ப்ட் பிரட் பஜ்ஜி (Stuffed bread bajji recipe in tamil)
#kids1#snacks..பிரட்யை எல்லா வயது குழந்தைகளும் மிகவும் விரும்புவர்கள்.. Nalini Shankar -
-
-
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
பிரட் புதினா பக்கோடா
#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது Cookingf4 u subarna -
-
-
சிக்கன் சீஸ் பந்துகள்(Chicken cheese balls snack recipe in tamil)
#kids3 #kids2 #skvweek2 for kids Raesha Humairaa -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11803537
கமெண்ட்