தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8 servings
  1. 3கேரட்
  2. 1/2லிட்டர் பால்
  3. 10பாதாம்
  4. 10முந்திரி
  5. சர்க்கரை தேவையான அளவு
  6. ஏலக்காய் பவுடர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கேரட்டை தோல் சீவி சிறிது சிறிதாக கட் செய்து சிறிதளவு பாலில் 10நிமிடம் மிதமான தீயில் வேக விடவும் அதனுடன் 5பாதாம்,5முந்திரி சேர்க்கவும்...

  2. 2

    கேரட் வெந்ததும் ஆற விட்டு அரைத்து எடுக்கவும்...

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் சிறிது பால் எடுத்து அதில் சிறிது சர்க்கரை சேர்த்து பின் சோளமாவு 1 ஸ்பூன் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கிளறவும்....

  4. 4

    பின் அரைத்த கேரட் கலவையை அதனுடன் சேர்ந்து கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி பின் அதில் பாதாம் முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி அதில் சேர்த்து குல்பி மோல்டில் ஊற்றவும்...

  5. 5

    8 மணி நேரம் வரை பீரீசரில் வைக்கவும்... பின் மோல்டை லேசாக நீரில் நனைத்து குல்பியை எடுத்து சுவைக்கவும்.😜😜😝.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034
அன்று

Similar Recipes