வேர்க்கடலை சுண்டல்

#ஸ்னாக்ஸ்
#Book
""" ஏழைகளின் முந்திரி "" என்று வேர்க்கடலை யை சொல்வார்கள். ஏனெனில் முந்திரிக்கு இணையான சத்து கடலையில் நிறைய இருக்கு. கடலையை வறுத்தோ, அவித்தோ சாப்பிடுவோம். வித்தியாசமான முறையில் சுண்டல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
கடலை நன்கு கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து 2 விசில் விடவும்
- 2
பிறகு ஆறியபின் வடிதட்டில் தண்ணீர் வடியவிடவும்
- 3
பின் கடலையை தோல் உரித்த எடுக்கவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளிக்கவும்
- 5
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 6
பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சாம்பார் பொடி ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
- 7
இறுதியாக கடலையை சேர்க்கவும். வேகும் போது உப்பு ஏற்கனவே சேர்த்து இருப்பதால் இப்போ வெங்காயத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 8
அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வதக்கவும். மிகவும் ருசியான, சத்தான வேர்க்கடலை சுண்டல். செய்து பாருங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுண்டல் குழம்பு


வேர்க்கடலை சட்னி


பட்டாணி மசாலா சுண்டல்


#vattarram பீச் சுண்டல் (வேர்க்கடலை)


பச்சை வேர்க்கடலை குழம்பு


சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு


தேன் மிட்டாய்


முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Drumstick leaves peanut fry)


சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)


வேர்க்கடலை தக்காளி தொகையல்


சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)


பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)


பிரான் தம் பிரியாணி


சுண்டல் புலவ் (Sundal pulaov recipe in tamil)


டொமாட்டோ வேர்க்கடலை சட்னி (Tomato Groundnut chutney)


அவுல் சுண்டல் சாட் (tarri poha)


முளை கட்டிய தானிய குழம்பு.sprouted dish


வேர்க்கடலை மிளகு சுண்டல்(Beach Style)


#everyday2 வேர்க்கடலை குழம்பு


ஊருளைகிழங்கு சிக்கன் டோனட்


மல்டி க்ரேய்ன் பொடி


சிக்கன் பை


வேர்க்கடலை லட்டு


வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)


பழம்பொரி


சென்னா சுண்டல்


கம்பு சுண்டல்


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


முருங்கை கீரை பக்கோடா


கார வேர்க்கடலை/ Spicy Peanut Fry

கமெண்ட்