வெஜ் ரைஸ்  சீஸ் பால்🍃

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

# ஸ்னாக்ஸ் #book
குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக மீதமாகும் சாதத்தை இதுபோன்று வெஜ் பால் செய்து கொடுங்கள் , மிகவும் விரும்பி சாப்பிடுவர்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் வேகவைத்த சாதம்
  2. 1/2 கப் துருவிய சீஸ்
  3. 1/2 கப் துருவிய கேரட்
  4. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  5. 1/2டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2 கப் பச்சை பட்டாணி
  7. 2 பச்சை மிளகாய்
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  9. 3டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு
  10. 1/4டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வேகவைத்த சாதத்தில் துருவி வைத்திருக்கும் அனைத்து காய்கறிகளையும் தேவைக்கேற்ப உப்பு மிளகாய்த்தூள் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    3 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை கெட்டியாக கரைத்து, அதில் ரெடி செய்து வைத்திருக்கும் பூரணத்தை உருண்டை பிடித்து, டிப் செய்து எடுக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கான்பிளவர் மாவில் டிப் செய்த உருண்டையை மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்ம். சுவையான வெஜ் ரைஸ் சீஸ் பால் ரெடி.

  4. 4

    வேண்டும் எனில் இதில் வேக வைத்த ஒரு உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes