சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பின்பு சூடு தணிந்த பின்பு அதை ஒரு மணிநேரம் பிரிட்ஜில் வைக்க வேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் 3 டேபிள் ஸ்பூன் காப்பி தூள் சேர்த்து அதனோடு சிறிதளவு பால் மற்றும் தேவையான அளவு சர்க்கரை
மற்றும் ஐஸ் க்யூப் சேர்த்து அதை மிக்ஸியில் நன்கு அடித்து எடுக்க வேண்டும். - 2
இப்பொழுது அதனோடு சிறிதளவு ஐஸ்கிரீம் மட்டும் அதன் மேல் சிறிதளவு நட்ஸ் பவுடர் தூவி கொள்ள வேண்டும். சுவையான கோல்ட் காபி ரெடி. நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தாட்பூட் மில்க் ஷேக் வித் ஐஸ்கிரீம் (Thatboot milkshake with icecream Recipe in Tamil)
#nutrient2 #book Dhanisha Uthayaraj -
-
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்
# குளிர்இரண்டே பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் ரெடி செய்யலாம் Sudharani // OS KITCHEN -
சாக்கோ பில்டர் காபி ☕🔥(choco filter coffee recipe in tamil)
#npd4மனிதனின் சோர்வுற்ற நிலையைப் போக்கி மனதை தூய்மைப் படுத்தவும் அமைதிப்படுத்தவும் அமைந்த வரம்-பில்டர் காபி. அதை புது விதமாகவும் செய்து நாம் தினமும் அருந்தி மகிழ்விக்கலாம் என்று இதன் செய்முறையின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்...💯பிடித்திருந்தால் 👍 செய்யவும் ஷேர் செய்யவும் 🙏❣️ RASHMA SALMAN -
டல் கோனா காபி
கூல் ஹோம் கிச்சன் யூடியூப் சேனலை பார்த்து என் மகள் செய்தது என் மகள் ஏழாம் வகுப்பு படிக்கிறார் Sait Mohammed -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11823883
கமெண்ட்