பீட்ரூட் வடை

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#goldenapron3
# book
#ஸ்னாக்ஸ்

பீட்ரூட் வடை

#goldenapron3
# book
#ஸ்னாக்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1கப் வெள்ளை கொண்டைக்கடலை
  2. 1/4கப் துருவிய பீட்ரூட்
  3. 1/2கப் துருவிய வெங்காயம்
  4. 1/4கப் கொத்தமல்லி தழை
  5. 2பச்சை மிளகாய்
  6. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1/4ஸ்பூன் சீரகத்தூள்
  8. 1/4ஸ்பூன் மல்லித்தூள்
  9. 1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. 1/4ஸ்பூன் சோம்பு தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வெள்ளை கொண்டைக்கடலை ஐ எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும்

  2. 2

    பின் மிக்ஸியில் போட்டு கூட இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    பின் அதன் உடன் இஞ்சி பூண்டு விழுது துருவிய பீட்ரூட் வெங்காயம் கொத்தமல்லி தழை போடவும்

  4. 4

    பின் தூள் வகைகள் சேர்த்து உப்பு போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்

  5. 5

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்

  6. 6

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டவும்

  7. 7

    பின் சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்

  8. 8

    மிதமான தீயில் வேக வைத்து நிதானமாக திருப்பி விடவும்

  9. 9

    இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்

  10. 10

    சுவையான பீட்ரூட் வடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes