ப்ரோடீன் இட்லி

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

ப்ரோடீன் இட்லி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/2 கப் சாப்பாடு அரிசி
  2. 1/2 கப் துவரம் பருப்பு
  3. 1/2 கப் பச்ச பயறு
  4. 1/2 கப் உளுந்து
  5. 1/2 கப் கொண்ட கடலை
  6. 1/2 தட்ட பயறு
  7. 6 காஞ்ச மிளகாய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    அரிசி, துவரம் பருப்பு, பச்ச பயறு, உளுந்து, கொண்டை கடலை, தட்டை பயறு அனைத்தையும் கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊற வைத்த தானியங்களை திரு திருவென அரைத்து கொள்ளவும்

  3. 3

    உப்பு போட்டு கலந்து கொள்ளவும்

  4. 4

    இட்லி தட்டில் ஊற்றி அவித்து எடுக்கவும்

  5. 5

    ஆரோக்கியமான, புரதசத்து நிறைத்த இட்லி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes