வறுத்து அறைத்தகொள்ளு ரசம்...!
#rukusdiarycontest
செய்முறை.:-
==========
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்.. கொள்ளும்,பெருங்காயமும் சேர்த்து வறுக்கவும்.
பின்பு.. ஒரு பாத்திரத்தில் தக்காளி, புளியை தனித்தனியாக
கரைத்து கொள்ளவும்
பின்னர் சீரகம், குருமிளகை..இடி கல்லில்.. நன்கு இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.. - 2
அதேபோல்.. சின்ன வெங்காயம், பூண்டை
இடித்து வைக்கவும்..
பின்பு.. வறுத்து வைத்த கொள்ளையும்,பெருங்காயத்தையும் மிக்ஸியில் போட்டு பொடித்து.. அதனுடன்.. புளி கரைசலை..ஊற்றி.. பேஸ்டாக..அரைத்து கொள்ளவும்.... - 3
அடுப்பில்.. ஒரு கடாயை வைத்தது.. அதில் ஒரு கரண்டி நல்லெண்ணெய்யை ஊற்றி அது சூடானதும்
கடுகு,உளுந்தம் பருப்பு,
வெந்தயம் போட்டு பொறிந்தும்..இரண்டு வரமிளகாய்.., கருவேப்பிலை.. போடவும்.. பின்னர்.. ஒன்றன் பின் ஒன்றாக இடித்து வைத்த சின்ன வெங்காயம்,பூண்டு, சீராக, மிளகு போட்டு வதக்கவும்.. - 4
பின்பு. மிக்ஸியில் அரைத்து வைத்த கொள்ளுபேஸ்டை......போட்டு..அதனுடன். மஞ்சள் தூள், உப்பையும் சேர்த்து.. மீதமுள்ள.. கரைத்து வைத்த தக்காளிபுளி தண்ணீர், சிறிதளவு தண்ணீரையும் சேர்கவும்..
கொதி நுரை வந்தவுடன்
கொத்தமல்லி, கருவேப்பிலை.. போட்டு இறக்கி வைக்கவும்..! - 5
இந்த"ரசம்"சளி, இருமல், தும்மல்..,ஆகியவற்றை
முறியடித்து.. ஆரோக்கியமாக..இருக்கவைக்கும்..!
நன்றி..! வணக்கம்..!🙏
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இஞ்சி--மஞ்சள்" சேர்ந்தஇஞ்சி ரசம்..!
இந்த "இஞ்சிரசம்"நல்ல மணமாகவும்..!சுவையாகவும்...!நோய் எதிர்ப்பு சக்தியாகவும்... !இது ஓரு ஆரோக்கியமான..பாரம்பரிய.. உணவு...! "கொரானாவராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..#rukusdiarycontest Latha Vanavasan -
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
-
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
-
ரசம்
ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book karunamiracle meracil -
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும். Rithu Home -
-
-
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
-
-
மிளகு ரசம்
#pepper #Pepper rasam in tamil👇👇👇👇https://youtu.be/PcnJsc0NCmEHow to make a simple and tasty melagu rasam??SUBSCRIBE 🔔 LIKE 👍 COMMENT 📃 Tamil Masala Dabba -
-
More Recipes
கமெண்ட்