சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா,உப்பு,எண்ணெய்,பால் பவுடர்,முட்டை,சர்க்கரை மற்றும் இன்ஸ்டன்ட் ஈஸ்ட் சேர்த்து கிளறவும்.
- 2
மிதமான சூடு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து,2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
சிக்கனை வேக வைத்து,சிறிய துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
பின் அதில் பச்சை மிளகாய்,உப்பு,மிளகுத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
- 6
பின்பு அதில் சோள மாவு மற்றும் பால் ஊற்றி, திக் ஆகும் வரை கிளறி,சிக்கன் மற்றும் மல்லி தழை சேர்த்து இறக்கவும்.
- 7
2 மணி நேரம் ஊற வைத்த மாவை,6-8 பாகமாக பிரித்து கொள்ளவும்.
- 8
ஒரு உருண்டையை சப்பாத்தி கட்டையால் நீட்டமாக தேய்த்து நடுவில் ஸ்டப் வைத்து,பின் இரண்டு பக்கமும் கத்தியால் வெட்டி,பின்னல் போல மாவை பின்னவும்.
- 9
இதை போல எல்லாவற்றையும் செய்து பேக்கிங் ட்ரேயில் வைக்கவும்.
- 10
முட்டை பீட் செய்து, அதன் மேல் தடவவும்(பிரஷ்).
- 11
கடைசியில் எள்ளு தூவவும்.
- 12
முன்பே 20 நிமிடம்(200 டிகிரி)சூடு செய்த ஓவனில்,30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)
#பிரேட்வகை உணவுகள்Sumaiya Shafi
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
-
-
-
க்ரீமி ப்ரோக்கோலி சூப்/ Creamy Broccoli Soup🥦
#immunity #bookமனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. ப்ரோக்கோலியில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.கண் பார்வை, இதயம், எலும்பு , செரிமான கோளாறு, என அனைத்திற்கும் ப்ரோக்கோலி மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
-
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
-
-
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1சிக்கன் 65 இது மிகவும் சிறந்த ஸ்டார்டர் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை எனது குழந்தைகளுக்காக தயார் செய்தேன் Cooking With Royal Women -
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
சீரக சம்பா சிக்கன் பிரியாணி
சீராகா சம்பாவுடன் பிரியாணி சின்னமானவர். தெற்கில் பலருக்கு, குறிப்பாக திண்டுக்கலில் சீராகா சம்பா இல்லாமல் பிரியாணி இல்லை. முயற்சி செய்து, இது உங்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். #goldenapron3 #book Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட்