காராமணி குழம்பு

Santhanalakshmi @santhanalakshmi
காராமணி குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி மற்றும் சிறிது காராமணி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், வெங்காயம், தக்காளி விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும் மிளகாய்தூள், மஞ்சள்தூள் மற்றும் கரமசாலா சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
- 4
ஊற வைத்த காரமணியை சேர்த்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- 5
இறக்கியது தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
எண்ணெயில் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்க்கவும். சுவையான சத்தான காராமணி குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
ப்ரோக்கோலி பன்னீர் ஃப்ரை (brocolli paneer fry recipe in Tamil)
#bookமிக சத்தான சுவையான உணவு வகை. சுலபமாக செய்ய கூடிய எளிய வகை உணவு. Santhanalakshmi -
குடைமிளகாய் ஃப்ரை (kudamilagai fry recipe in Tamil)
#book#அவசர7 நிமிடத்தில் சுவையான உணவு Santhanalakshmi -
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi -
-
-
-
-
கடாய் அம்ளட்
#lockdown#book#goldenapron3சுவையான ஹோட்டலில் செய்த சுவை போல் வீட்டில் சமைக்கலாம் Santhanalakshmi -
வீட்டிலேயே தயாரித்த கோதுமை நூடுல்ஸ்
#goldenapron3#book#நாட்டுநூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைகளம் Santhanalakshmi -
-
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt Sarulatha -
தினை பொங்கல்
#goldenapron3#bookசத்தான சுவையான தானிய வகைகள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Santhanalakshmi -
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
கேரளா ஸ்டைல் குடைமிளகாய் கர்ரி (kudamilagai Curry Recipe in Tamil)
#goldenapron2#2019 சுவையான சுலபமாக செய்ய கூடிய கர்ரி நாம் சமைகலாம் வாங்க. Santhanalakshmi -
-
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
-
-
-
யோகர்ட் புட்டிங்
#GA4 30 நிமிடங்களில் சுலபமாக செய்ய கூடிய உணவு. மிகவும் சத்தான உணவு. Week1 Hema Rajarathinam -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11946100
கமெண்ட்