
காலிபிளவர் சில்லி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவரை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் அதை சுடுதண்ணியில் கொஞ்சம் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும் அதன் பிறகு தண்ணீரை நன்றாக வடித்துஅதனுடன் சிறிதளவு உப்பு போட்டு கலந்து வைக்க வேண்டும் அதில் தேவைக்கேற்ப கான்பிளவர் மாவு சேர்த்து அதனுடன் சிறிது கேசரி பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 2
சிறிதளவு இஞ்சி பூண்டை அரைத்து அதனுடன் கலந்து கொள்ள வேண்டும் பிறகு ஒரு பாக்கெட் காலிஃப்ளவர் சில்லி பொடி கலந்து கொள்ள வேண்டும் அதனுடன் முட்டை உடைத்து சேர்த்துக்கொள்ளவேண்டும் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
காலிபிளவர் அரைமணி நேரம் ஊறிய பிறகு தேவையான அளவு ஆயில் ஊற்றி அதை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது சுவையான காலிஃப்ளவர் சில்லி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
-
-
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4 #week10 #cauliflower Shuraksha Ramasubramanian -
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
-
-
Cauliflower chilli(காலிஃபிளவர் சில்லி)
#ilovecooking இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். அணைவரும் பாராட்டுவர். Deiva Jegan -
-
முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking Manickavalli Mounguru -
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். எளிதாக செய்து விடலாம் சுவை அபாரமாக இருக்கும் காலிஃப்ளவரில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது உடலுக்கு மிகவும் நல்லது Lathamithra -
-
-
-
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
More Recipes
கமெண்ட்