போஹா  ஜாகிரி ஐஸ்கிரீம்

Mispa Rani
Mispa Rani @cook_20136737

போஹா  ஜாகிரி ஐஸ்கிரீம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரை லிட்டர் பால்
  2. 5 ஸ்பூன் ஜாகிரி சிரப் (வெல்லக் கரைசல்)
  3. 3 ஸ்பூன் அவல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாலைக் கொதிக்க வைத்து,அவலை பொடியாக்கி சிறிதளவு பாலில் கட்டியில்லாமல் கலக்கிக் கொண்டு கொதிக்கும் பாலில் சேர்த்து கலக்கவும்.

  2. 2

    அவலும் பாலும் சேர்ந்து க்ரீம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துஆறவிடவும். வெல்லத்தை நன்கு பொடி செய்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வடிகட்டவும்.

  3. 3

    பாலையும் அவலையும் மிக்ஸி ஜாரில் போட்டு,வெல்லக் கரைசலையும் சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாக்ஸில் போட்டு ஃப்ரீசரில் மூணு மணி நேரம் வைக்கவும். பிறகு மீண்டும் அரைத்து அதை பாக்ஸில் போட்டு 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுவையான ஐஸ் கிரீம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes