சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பட்டை வகைகள் சேர்த்து கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்
- 2
முக்கால் பாகம் வெந்ததும் தண்ணீரை வடித்து கொள்ள வேண்டும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு மொறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்
- 4
அதை எண்ணெயில் பட்டைகள், சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து லேசான தீயில் வதக்கவும்
- 5
பிறகு தக்காளி, பச்சை மிளகாய், கஸ்தூரி மேத்தி இலைகள் சேர்த்து வதக்கவும்
- 6
பின் தயிர் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 7
வறுத்து எடுத்த வெங்காயத்தில் பாதி அளவு சேர்த்து கிளறி விடவும்
- 8
வேக வைத்த முட்டைகளை லேசாக கீறி மசாலாவுடன் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
- 9
பின் பாதி அளவு மசாலாவையும் முட்டையும் சேர்த்து எடுத்து வைத்து கொள்ளவும்
- 10
முக்கால் பாகம் வேக வைத்த சாதத்தில் பாதியை பாத்திரத்தில் உள்ள மசாலாவில் தூவவும்
- 11
அதன் மீது எடுத்து வைத்த மாசாலாவை பரப்பி விடவும்
- 12
அதன் மீது மீதமுள்ள சாதத்தை பரப்பி விடவும்
- 13
இறுதியாக சாதம் வேக வைத்த தண்ணீர் அரை டம்ளர்,மீதமுள்ள வறுத்த வெங்காயம், பாலில் ஊற வைத்த குங்கும பூ கரைசல், நெய் ஆகியவற்றை சேர்க்கவும்
- 14
மூடி வைத்து5 நிமிடம் மிகவும் லேசாக தீயில் வேக விடவும்.
- 15
5 நிமிடம் கழித்து திறக்கவும். கிளறி விட்டு பரிமாறவும்
- 16
முட்டை பிரியாணி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாதம் பால் (badam pal recipe in tamil)


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி


சுலபமான காளான் தம் பிரியாணி


லெஸ்ஸி | உலர்ந்த பழங்கள் லெஸ்ஸி


பாதாம் பால்


முட்டை பிரியாணி


ஹைதராபாத் மட்டன் பிரியாணி


வெஜ் பன்னீர் பிரியாணி(Veg paneer biriyani recipe in tamil)


மலாய் முட்டை மசாலா (malai muttai masala recipe in Tamil)


முட்டை பிரியாணி!


சாமை அரிசி காளான் பிரியாணி


சிக்கன் டிக்கா பிரியாணி


வெண்ணெய் காளான் கிரேவி | Butter mushroom Recipe in Tamil)


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in Tamil)


பொரித்த முட்டை பிரியாணி (குக்கரில்)


முட்டை ரோல்


சோயா பிரியாணி


பாதாம் குல்பி


மசாலா சப்பாத்தி


முட்டை பப்ஸ்


முட்டை தம் பிரியாணி


காளான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் | புரோட்டீன் நிறைந்த உணவு


முட்டை குழம்பு


ஹனி எள் சிக்கன் (honey el chicken Recipe in Tamil)


{முட்டை பிரியாணி} Egg Biryani Recipe in Tamil}

கமெண்ட்