சமையல் குறிப்புகள்
- 1
உருலைகிழங்கை சிரிய துண்டுகளாக நருக்கவும் வெங்காயத்தை சிரிதாக நருக்கவும் தக்காளி சிறிதாக நருக்கவும்
- 2
வாணலில் எண்ணை ஊற்றி அதில் பட்டை,கிராம்பு சேர்த்து பின் அதில் வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கியபின் அதில் கொத்தமல்லிதூள்,மஞ்சள்தூள், மிளகாய்தூள்,கரம்மசலாதூள் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியபின் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
- 4
வதங்கியபின் அதில் தண்ணீர்,உப்பு சேர்த்து வேக விடவும். மிக்ஷியில் தேங்காய், முந்திரி,கசகசா சேர்த்து அரைக்கவும்.
- 5
உருளைக்கிழங்கு வெந்த பின் அரைத்ததை ஊற்றி கொதித்த பின் இறக்கி விடவும்.சப்பாத்தியுடன் சாப்ட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாகற்காய் பொரியல்
#book # lockdown


பேபி பொட்டேடோ கிரேவி
#cookwithfriends


பன்னீர் கிரேவி🥰
#book


காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும்.


வெஜ் சால்னா
#book#goldenapron3#coconut


ப்ரோக்கோலி கிரேவி
#GA4 week4ஆரோக்கியமான மற்றும் சுவையான ப்ராக்கோலி கிரேவி


லாக்டவுன் எதிர்ப்பு சக்தி உணவு
#lockdown#book#லெமன் ரைஸ்#சாதம்#சிக்கன் கிரேவி#மட்டன் சூப்


கார காளான் கிரேவி (spicy mushoom gravy)
#hotel


சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.


பெப்பர் மஷ்ரூம் கிரேவி
#pepper


சௌ சௌ மசாலா குழம்பு (chow chow masala kulambu)
#Everyday2


பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம்.


சிக்கன் கிரேவி
#kavitha


வாழைக்காய் கோப்தா
#book


கேரட் பீன்ஸ் குருமா /Carrot Beans Kurma
#Carrot


பட்டாணி கிரேவி
இப்போது எல்லாம் வீடாகட்டும் கடையாகட்டும் பெரும்பாலும் மதியம் சாதத்தை குறைத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்ப ஒரு கிரேவி


மைதா எள்ளடை
#lockdown #book வீட்டில் இருந்த மைதா வைத்து செய்தது.


சிக்கன் stew
#book#nutrient1


ஸ்பைசி மஷ்ரூம் மசாலா
#nutrient1 #book


பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி.


கருவேப்பிலை குழம்பு
#book


செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன்


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம்


மசாலா சிக்கன் கிரேவி
#cookwithfriends #gildakidson #maincoursesidedish


ஷவர்மா ஃபீஸ்ட் பிளேட்
#cookwithfriends ,#Shawarma,#sarojinibai


சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry


டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book


ஆலூகெட்டே பல்யா (Aloogatte palya)
கர்நாடகாவில் ஆலூகெட்டே என்பது உருளைக்கிழங்கு தான். இதன் பொரியல் தான் இங்கு செய்து காண்பித்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த பல்யா நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka


ரோஸ்டட் ப்யோனெட் துவையல்
#goldenapron3#book#lockdown

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11985895
கமெண்ட்