கேரளா கஞ்சி

#lockdown #book
லாக் டவுன் நேரத்தில் இருப்பதை வைத்து செய்ய வேண்டிய சூ்நிலையில் கேரளா சிவப்பு அரிசி வைத்து இதை செய்தேன்.உடல் நலத்திற்கு நல்லது. தொட்டு கொள்ள பச்சை பயறு, அப்பளம், ஊறுகாய் இதற்கு நன்றாக இருக்கும். இதை நான் அடிககடி செய்வேன். எங்களுக்கு மிகவும் பிடிக்கும். சிகப்பு அரிசி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி குறைந்தது மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பயறை லேசாக வறுத்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
அரிசி நன்கு ஊறிய பின் 6 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விடவும்.10 சவுண்ட் விடவும். பச்சை பயறு தனியாக தேவையான உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். சுண்டல் போல தாளிக்க தேவையில்லை.
- 3
குக்கரில் ஆவி அடங்கிய பின், திறந்து பார்த்து சாதம் போல் கெட்டியாக இருந்தால்,கஞ்சி பதத்திற்கு வேண்டிய தண்ணீர் சேர்த்து,அப்படியே மீண்டும் கொதிக்க விடவும். வெந்த சுண்டலை தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். அப்பளம் சுட்டோ அல்லது எண்ணெயில் பொரித்தோ வைத்து கொள்ளவும். இந்த கஞ்சி உடல் நலம் குன்றிய போது சாப்பிட,ஆரோக்யம் நன்றாக இருக்கும். ஊறுகாய் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். மேலும் ரசம் அல்லது மோருடனும் கலந்து சாப்பிடலாம். காய்கறி தொட்டும் சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு-ஒரு ஆரோக்கியமான,சுவையான,எளிமையான உணவு.கஞ்சி அரிசி குருணையால் செய்யப்படுகிறது.தேங்காய் சட்னி,பப்பட் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
உடைத்த மட்டா அரிசி கஞ்சி🥣(Broken Matta rice kanji recipe in tamil)
#ponga2022இது கேரளா ஸ்பெஷல் கஞ்சி. ஏற்கனவே இதை வேறு செய்முறையில் போட்டுள்ளேன். இது வேறு செய்யும் முறையாகும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது இந்த மட்டா அரிசி என்கின்ற கேரளா அரிசி. அவர்களுக்கு தினசரி உணவில் இந்த கஞ்சியும் ஒன்று. நான் கேரளா செல்லும் பொழுது அடிக்கடி இதை சாப்பிடுவேன். இதற்கு அவர்கள் தொட்டுக்கொள்ளும் அனைத்து உணவுகளையும் நானும் வீட்டில் செய்யும்போது செய்வேன். அதை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன். மிகவும் ஆரோக்கியமான உணவு மேற்கூறிய காம்பினேஷன் உடன் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.இது சாப்பிடும் முறை.கஞ்சியில் உப்பு சேர்த்துக் கொள்ளவும் அப்பளத்தை நன்றாக பொடித்து கொள்ளவும் கஞ்சியில் சேர்த்துக் கொள்ளவும். தட்டைப்பயிறு கொஞ்சம் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். இப்போது ஸ்பூன் போட்டு இதைக் குடிக்கலாம். தொட்டுக்கொள்ள ஊறுகாய் எடுத்துக் கொள்ளவும். இதனால் கேரள மக்கள் கஞ்சி குடிக்கும் முறை. Meena Ramesh -
49.பருப்பு உருண்டை குழ்ம்பு
மிகவும் புரதச்சத்து. ஆரோக்கியத்திற்கு நல்லது. வெள்ளை அரிசி ஐடியல். Chitra Gopal -
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
-
-
சத்து மாவு கஞ்சி
குழந்தைகளுக்கு தினமும் வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட தருவதை விட சற்று ஆரோக்கியமாகவும் தரலாமே வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நான்கு மாதத்திற்கு மேல் இருந்து இதை அருந்தலாம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு Sudha Rani -
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
கீரை கஞ்சி
அதிகமாக காலை உணவாக இதை உட்கொள்வார்கள் வீதி வழிகளில் சிறுசிறு மேசைகளில் வைத்து கஞ்சியினை அநேக இடங்களில் விற்பதுண்டு மிகவும் ஆரோக்கியமான வல்லாரை கஞ்சி. வல்லாரை கிடைக்கா விட்டால் மாத்திரம் வேறு கீரைகளை உபயோகிக்கலாம் Pooja Samayal & craft -
பச்சை பயறு பொடி (leftover moong curry powder)
#leftoverஇந்த பச்சை பயறு கடையல் செய்முறை, எனது ரெசிபி பகுதி பதிவில் பார்க்கவும். Renukabala -
Fresh turmeric (pasumanjal) pickle
#GA4 week15 (Herbal)உடல் நலத்திற்கு மிகவும் நல்லது பசுமஞ்சள் ஊறுகாய் Vaishu Aadhira -
அரிசி மாவு கார ரொட்டி
#GA4 #week25 அரிசி மாவு கார ரொட்டி மிகவும் சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
அரிசி உலை கஞ்சி
#momஇந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதத்தில் இருந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது. Shyamala Senthil -
பெசரட்டு (Pesarattu recipe in tamil)
ஆந்திரா மக்களின் மிகவும் முக்கியமான சிற்றுண்டி பெசரட்டு. இது சத்துக்கள் நிறைந்த பச்சை பயறு மற்றும் பருப்பு வைத்துக்கொண்டு செய்யக்கூடியது. அரைத்த உடனே மிக விரைவில் செய்யலாம்.#ap Renukabala -
சிகப்பு அரிசி இட்லி பொடி(sigappu arisi idly podi recipe in Tamil)
#powder#Red rice idly podiகேரளா ஸ்பெஷல் சிகப்பு அரிசி இட்லி பொடி. Shyamala Senthil -
சிகப்பு அரிசி இட்லி(red rice idli recipe in tamil)
மிகவும் சத்தான சிறுதானிய சிவப்பு அரிசியில் இட்லி சுலபமாக செய்யலாம்.#ric Rithu Home -
கேரள மட்டா ரைஸ் (Kerala mutta rice recipe in tamil)
#keralaஇது கேரள மாநிலத்தில் பொதுவாக எல்லார் வீட்டிலும் செய்யப்படும் அரிசி ஆகும். பார்க்க தான் மிகவும் பெரியதாக அரிசி இருக்கும். கையால் லேசாக பிசைந்தாள் குழைந்துவிடும். இந்த அரிசி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சாப்பிட்டு பழகி விட்டோம் என்றால் நம்முடைய அரிசி நமக்கு பிடிக்காது இந்த சாப்பாடு தான் பிடிக்கும். நான் அடிக்கடி உடல் வைத்தியத்திற்காக கேரளா செல்வேன்.அங்கு ஃபுட் கோர்ட்டில் நம்முடைய ஊர் சாதம் இருந்தாலும் இந்த அரிசி சாதத்தை தான் கேட்டு வாங்கி சாப்பிடுவேன். அதனால் எனக்கு கேரள சாப்பாடு வகைகள் எல்லாம் மிகவும் பிடிக்கும். ஓரளவு கேரள சமையலும் தெரியும்.அடிக்கடி வீட்டில் கேரள அரிசி சாப்பாடும் கலவை குழம்பும் தேங்காய் சீரகம் மிளகாய் சேர்த்தரைத்த கறி வகைகளும் மற்றும் கதம்ப சாம்பாரும் வீட்டில் செய்வோம். Meena Ramesh -
பச்சை புளி கரைசல் (pachai puli karaisal recipe in tamil)
#arusuvai4 அடுப்பில் வைத்து சமைக்காமல் செய்வதினால் இதற்கு பச்சை புளி என்று பெயர். அரிசி உப்புமா மற்றும் உசிலிக்கு மிகவும் பெஸ்ட் காம்பினேஷன். BhuviKannan @ BK Vlogs -
-
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala -
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்
#kerala #payarukanjiகேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது Poongothai N -
Brown rice carrot uttapam (Brown rice carrot utthappam recipe in tamil)
#GA4#week1 சிகப்பு அரிசி வைத்து செய்த ஆப்பம் மாவில் செய்த சுவையான ஊத்தப்பம் MARIA GILDA MOL -
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
#cookerylifestyleதேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது Vijayalakshmi Velayutham -
அரிசி அப்பளம்
அரிசி அப்பளம்-இந்தியாவில் மிகவும் பிரபலமானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.சாத்திற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடுவார்கள்.வெயிலில் காய வைத்து செய்யப்ப்டுவதால் இந்த அப்பளம் நிறைய நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும். Aswani Vishnuprasad -
கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2 Lakshmi Sridharan Ph D -
பூண்டு கறி(garlic curry recipe in tamil)
#Thechefstory #ATW3பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. SugunaRavi Ravi -
சிவப்பு அரிசி இடியாப்பம் (sivappu Arisi idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுசிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். சீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஏற்றது. அடிக்கடி சிவப்பு அரிசியில் செய்யும் உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்க அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. காலை வேளையில் சிவப்பு அரிசி இடியாப்பம், புட்டு உண்ணும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் தன்மையை நம் உடல் பெறுகிறது. Natchiyar Sivasailam -
கேரளா ஸ்டைல் ஃபிஷ் கறி(kerala fish curry recipe in tamil)
கேரள குக் ஒருவர் சொன்ன ரெஷிபி இது. மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் இதை அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம்.கடைகள் திறக்க வில்லை அதனால் வீட்டிலுள்ள தேங்காய் வைத்து தேங்காய் துவையல் மற்றும் பயிறு வைத்து கஞ்சி. Dhanisha Uthayaraj
More Recipes
கமெண்ட்