முட்டை பீன்ஸ் பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீன்ஸை சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் பீன்ஸை போட்டு வதக்க வேண்டும்.
- 2
நன்றாக வதங்கிய பின்பு அதில் 2 முட்டையை உடைத்து விடவேண்டும். அரை டேபிள்ஸ்பூன் நல்ல மிளகு தூள் மற்றும் உப்பு தேவைக்கு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 3
சுவையான முட்டை பீன்ஸ் பொரியல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட் (Venkayam thakkaali muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11995156
கமெண்ட்