வெள்ளரிக்காய் சாலட்

#Lockdown2
#book#
வீட்டில் இருப்பதை வைத்து சாலட் செய்தேன். சாலட் என்றால் கேரட் பீட்ரூட் இருக்கும்.எங்கள் வீட்டில் இல்லை, போய் வாங்க முடியவில்லை, முடியாத காரணத்தினால் வீட்டில் இருப்பதை மட்டும் வைத்த சாலட் செய்தேன். சாப்பிட்டவுடன் நன்றாக பசி எடுக்கும்.
வெள்ளரிக்காய் சாலட்
#Lockdown2
#book#
வீட்டில் இருப்பதை வைத்து சாலட் செய்தேன். சாலட் என்றால் கேரட் பீட்ரூட் இருக்கும்.எங்கள் வீட்டில் இல்லை, போய் வாங்க முடியவில்லை, முடியாத காரணத்தினால் வீட்டில் இருப்பதை மட்டும் வைத்த சாலட் செய்தேன். சாப்பிட்டவுடன் நன்றாக பசி எடுக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளரிக்காயை மிகவும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
தேங்காய் சிறிதளவு துருவி வைத்துக் கொள்ளவும்
- 3
அனைத்தையும் ஒரு பவுலில் கொட்டவும்
- 4
பிறகு மேலே உப்பு மிளகு போட்டு லெமன் பிழிந்து கொள்ளவும். அனைத்தையும் போட்டு விட்ட பிறகு கரண்டி வைத்து கலந்து வைத்துக் கொள்ளவும். வெள்ளரிக்காய் சாலட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல். Dhanisha Uthayaraj -
-
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
45.சிக்பீஸ் (சுண்டல்) மற்றும் வெள்ளரிக்காய் சாலட்
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நான் வேகன் அல்லது பசையம் இலவசமாக செல்லும் யோசனையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன். உண்மையான ஹார்வர்டைக் கருவுற்றிருப்பது இத்தகைய முடிவை எடுக்க மிகவும் கடினமாக இருக்கலாம், அதனால் நான் மெதுவாக அந்த யோசனையை குடும்பத்தை எளிதாக்குகிறேன் இந்த சாலட் செய்முறையை ஷேர்ஸ்ஸ்மனிஷாட்ஸில் இருந்து சந்தித்தேன்.நான் சாலட்டின் ரசிகராக இருந்தேன், அதனால் சலாட் சற்று புதிதாக ஏதாவது முயற்சி செய்தேன், இந்த சாலட் எப்படி புத்துணர்ச்சியுடன் நேசிக்கிறதென்பது சில நறுமண நறுமண வடிகட்டிகளுடன் அதைச் சேர்ப்பது. உணவு! Beula Pandian Thomas -
-
வெள்ளரிக்காய் பொட்டுக்கடலை மிக்ஸ் /Cucumber Roasted dal mix
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3வெய்யிலின் தாக்கத்தால் தாகம் எடுக்கும் .எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.வெள்ளரிக்காயை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி தரும். தாகமும் தீரும் .அதை இவ்வாறு சாப்பிட்டால் சுவை மேலும் கூடும்.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது .செய்து பாருங்கள் .😋😋 Shyamala Senthil -
-
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi -
மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome Achus cookbook -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம். Meena Ramesh -
-
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe)
#karnatakaகர்நாடகாவின் பாரம்பரியமான வாழையிலை வைத்து செய்யக்கூடிய கடுபு செய்முறையை பார்க்கலாம். இது நம்ம ஊரில் செய்யக்கூடிய கொழுக்கட்டை மாதிரியான ஒரு பதார்த்தம் Poongothai N -
-
-
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
பீட்ரூட் சாலட்(beetroot salad recipe in tamil)
பீட்ரூட் சாலட் இவ்வாறு செய்வதன் மூலம் குறுகிய நேரத்தில் செய்துவிடலாம் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாலட் இதை நீங்களும் செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil)
#GA4 #WEEK5முளைவிட்ட பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான சாலட் இது காலை உணவுடன் அல்லது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்Aachis anjaraipetti
-
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
ஓம பிஸ்கட் #book
தடை உத்தரவால் ஸ்னாக்ஸ் வாங்க செல்ல முடியவில்லை, அதனால் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து பிஸ்கெட் செய்தேன். குழந்தைகள் மகிழ்ந்தனர். Hema Sengottuvelu -
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும். Siva Sankari -
உருலைகிழங்கு கிரேவி
#lockdown #book வீட்டில் இருந்த உருலைகிழங்கை வைத்து குட்டீஸ்கலுக்கு பிடித்த கிரேவி செய்தேன்.. Magideepan -
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன். Meena Ramesh -
பரோட்டா
#bookஇன்று வீட்டில் பரோட்டா செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அதை இங்கே பகிர்ந்துள்ளேன். sobi dhana -
-
More Recipes
கமெண்ட்