எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. கோதுமை மாவு அரை கிலோ பிசைந்தது
  2. காலிபிளவர் 1
  3. தக்காளி பழம் ரெண்டு நறுக்கியது
  4. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  6. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  7. எண்ணெய் 2 டீஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சப்பாத்தி மாவை பிசைந்து சப்பாத்திகளாக போட்டு எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    காலிபிளவரை நறுக்கி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க விட்டு வடித்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கவும்

  4. 4

    நன்றாகவதங்கியதும் கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும் அடுத்து இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்

  5. 5

    நன்றாக வதங்கி மசால் எல்லாம் கலந்து கொதித்ததும் காலிஃப்ளவரை அதில் சேர்த்துஒருகொதி கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்

  6. 6

    போட்டு வைத்திருக்கும் சப்பாத்தியை சுருட்டி அதனுள் காலிபிளவர்மஞ் சூரியனை வைத்து சுருட்டி மடக்கி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes