மசாலா கருப்பு சுண்டல்

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#book
#lockdown
காய்கள் அதிகம் தட்டுப்பாடு இருக்கும் இந்த லாக்டவுன் காலத்தில் பொரியலுக்கு பதிலாக சத்தான சுண்டல் செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 நபர்
  1. 1/4 கிலோ கருப்பு மூக்கடலை,
  2. 1டீஸ்பூன் எண்ணெய்,
  3. 1 பெரிய வெங்காயம்,
  4. 1-2 காய்ந்த மிளகாய்,
  5. 1/2டீஸ்பூன் கடுகு,
  6. கருவேப்பிலை,
  7. 1/4 தேங்காய்பூ,
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    1/4 கிலோ கருப்பு மூக்கடலை எடுத்து 5-6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் இரண்டு விசில்கள் வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து 1 பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் வேகவைத்த கடலை சேர்த்து 1/4 கப் தேங்காய்பூ போடவும்.

  3. 3

    2 நிமிடம் கழித்து சூப்பரான மசாலா கருப்பு சுண்டல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes