இட்லி பொடி

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கப் தோல் உளுந்து
  2. 25காய்ந்த மிளகாய்
  3. 1ஸ்பூன் பெருங்காயம்
  4. 1கைப்பிடி அளவு கறிவேப்பிலை
  5. 10பல் பூண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. 2ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் மிளகாய் வற்றலை நன்றாக வறுக்கவும்

  2. 2

    வறுபட்டதும் அத்துடன் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்

  3. 3

    நன்றாக வறுத்தவுடன் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்... பூண்டை கடைசியாக போட்டு அரைக்கவும்... பூண்டை முதலில் போட்டால் பருப்பு சரியாக அரைபடாது...

  4. 4

    இப்போது சத்தான இட்லி பொடி தயார்... இதில் கருப்பு எள் சேர்த்தும் அரைக்கலாம்... எனக்கு அது கிடைக்கவில்லை...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes