ஹோட்டல் சுவையில் தினை அரிசி பொங்கல்

சிறு தானியங்கள் அனைத்தும் உடலுக்கு வலிமை தர வல்லது. இதில் அதிக அளவு நார் சத்து உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடலை பலம் பெற செய்கிறது. மிளகு, மற்றும் மஞ்சள் கிருமிகளை அழிக்க வல்லது. சீரகம் சீரண சக்தியை அதிகரிக்கும். இஞ்சி சளி தொல்லையிலிருந்து காக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தினை அரிசி மற்றும் பாசி பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி குக்கரில் எடுத்து கொண்டு அதனுடன் மஞ்சள் தூள், துருவிய இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து 5கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
- 2
விருப்பம் உள்ளவர்கள் 1பச்சை மிளகாய் கீரி சேர்த்து கொள்ளலாம்.
- 3
குக்கரின் பிரஷர் போனவுடன் குக்கரை திறந்து அதில் பால் சேர்த்து கிளறவும் (பால் சேர்ப்பதால் பொங்கல் ஹோட்டலில் சாப்பிடுவது போல் இலகுவாகவும் ஆறியவுடன் கெட்டியாகாமலும் இருக்கும்)
- 4
ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் பொடித்த மிளகு, சீரகம், கருவேப்பிலை, முந்திரி சேர்த்து தாளித்து பொங்கலில் கலந்து கொள்ளவும். தேங்காய் சட்னி உடன் சாப்பிட அருமையான உணவு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தினை பொங்கல்


தினை வெண்பொங்கல்


வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)


தினை பருப்பு சாதம்


மஞ்சள் மிளகு பால்


இஞ்சி லேகியம்


தினை பொங்கல் / thinai rice pongal receip in tamil


குதிரைவாலி பொங்கல்


தினை வெண் பொங்கல் /thinai rice pongal receip in tamil


வெண் பொங்கல்/மிளகு பொங்கல் #Book


🍯🍯தினை பொங்கல்🍯🍯(Thinnai pongal receip in tamil)


தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil


தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)


தினை இனிப்பு கஞ்சி


தினை அரிசி சக்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)


தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)


தினை அரிசி தக்காளி தோசை


கருப்பட்டி காப்பி 🍵


அவல் வெண் பொங்கல்


*மேங்கோ குல்ஃபி* (எனது, 525 வது ரெசிபி)


சாமை அரிசி பொங்கல்


தினை பொங்கல்


பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்


மிளகு பொங்கல்


ரவா பொங்கல் (Rawa pongal)


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)


தலைப்பு : தினை பாயசம்(thinai payasam recipe in tamil)


வெண்பொங்கல்


பொங்கல் வடை சாம்பார்


தினைப் பொங்கல் / thinai pongal receip in tamil

கமெண்ட்