சப்பாத்தி வெஜிடபிள் ரோல்

#book
எதிர்ப்பு சக்தி உணவுகள்
சப்பாத்திக்கு குருமா கிரேவி என சைடிஷ் பலவிதம் செய்யலாம்.முளைகட்டிய பச்சைப் பயிறு காய்கறிகள் அனைத்தும் வைத்து ஒரு சைடு செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது.
சப்பாத்தி வெஜிடபிள் ரோல்
#book
எதிர்ப்பு சக்தி உணவுகள்
சப்பாத்திக்கு குருமா கிரேவி என சைடிஷ் பலவிதம் செய்யலாம்.முளைகட்டிய பச்சைப் பயிறு காய்கறிகள் அனைத்தும் வைத்து ஒரு சைடு செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் 2 ஸ்பூன் நெய் ஊற்றி சீரகம் அரை டீஸ்பூன் சேர்த்து வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். முட்டைக்கோஸ் முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் மாங்காய் துருவல் அனைத்தையும் போட்டு வதக்கவும்.
- 2
ஓரளவு வதங்கியதும் தக்காளி சாம்பார் பொடி உப்பு மஞ்சள் தூள் போட்டு நன்கு சுருள வதக்கவும் சாட் மசாலா ஒரு ஸ்பூன் சேர்த்து பொடியாகஅரிந்த கொத்தமல்லி தழை கருவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கி இறக்கி ஆறவைக்கவும் சப்பாத்திக்கு மாவு பிசைந்து ரெடி செய்து வைக்கவும். சப்பாத்தி சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
- 3
வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் இருந்த காய்கறிகளை வைத்து நான் செய்தேன்.
- 4
சுருள வதக்கிய கலவையை ஒரு சப்பாத்தியின் ஓரத்தில் வைத்து சுருட்டி எடுக்கவும்.வெஜிடபிள் சுருள் சப்பாத்தி தயார். மிகவும் சத்தானது.குழந்தைகளுக்கு பள்ளிக்கு மதிய உணவுக்கு ஏற்றது. சாஸுடன் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் இவற்றில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. கார்ன் பனீர் இதையும் சேர்த்து இந்த சாதம் செய்துள்ளேன்.இந்த சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் . சாதா அரிசியில் தான் செய்தேன் அதுவே மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
புரோட்டின் டிக்கி
#nutrient1bookமுளைக்கட்டிய பயிறு மீல்மேக்கர் இவற்றில் புரோட்டின் அதிகம். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு.முளைகட்டிய பச்சைப் பயிறு குழந்தைகளுக்கு அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் எதிர்ப்பு சக்தி கூடும். Soundari Rathinavel -
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
அரைக்கீரை கூட்டு
காய்கள் கிடைக்கவில்லை என்பதால் கீரையை வைத்து கூட்டு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
-
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
-
-
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவான சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி குருமா. புரோட்டா விற்கும் கூட இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரக்கூடியது. Meena Ramesh -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
-
கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
பன் செட் சேலம் ஸ்பெஷல்
#வட்டாரம்week6 டீக்கடை வட்ட பன்,காய்கறிகளை வைத்து பன்செட் செய்வோம். Soundari Rathinavel -
-
அரைக்கீரை கடையல்
# book. எதிர்ப்பு சக்தி உணவுகள்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரு முறையாவது நம் உணவில் கீரை அவசியம் இருக்க வேண்டும். Soundari Rathinavel -
கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி. Santhi Chowthri -
Veg corn soup
#refresh2இந்த கொரானா காலத்தில் இது போன்ற ஏதாவது ஒரு சூப் வைத்து குடிப்பது எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாக இருக்கும். காய்கறிகளில் உள்ள சத்துக்கள்,இஞ்சி பூண்டு சீரகம் மிளகு போன்ற பொருட்கள் தரும் தொண்டை பாதுகாப்பு, பசி தூண்டும் சக்தி நமக்கு நல்லதுதானே?வீட்டில் எந்த காய் இருந்தாலும் சேர்த்து செய்யலாம்.நான் கேரட் பீன்ஸ் நாட்டு சோளக்கதிர் போட்டு செய்தேன். Meena Ramesh -
-
#Lock-Down Recipe
அவியல்.இந்தக் காலகட்டத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. காய்கறிகள் கீரை மிகவும் உடலுக்கு நல்லது.எல்லா வயதினரும் அசைவ உணவைத் தவிர்த்து இக்காலக்கட்டத்தில் காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். Soundari Rathinavel -
-
17.சிக்கன் டார்டில்லா ரோல் அப்ஸ்
நியூசிலாந்து Vs மெக்ஸிகோ கால்பந்து உலகக் கோப்பை விளையாட்டிற்கு செல்வது அல்லது நான் அவரை வேலைக்கு அழைத்து வந்தபோது சரியானது எது என்பதை என் கணவர் முடிவு செய்தார். எனக்கு என்ன பொருள்? (நாங்கள் மாற்று நாட்கள்) மற்றும் நான் கூட இரவு உணவு செய்ய வேண்டும் (எந்த மிதவைகள் இருந்தது!) ... நாம் வீட்டில் கிடைத்தது, நான் மிஸ் கிட்டத்தட்ட 20mos பழைய இரவு உணவிற்கு கிடைத்தது அவள் சாப்பிட உட்கார்ந்து கிடைத்தது, மற்றும் நான் விரைவில் குளிர்சாதன பெட்டியில் சோதனை மற்றும் முழு கோதுமை டார்ட்டில்லா மறைப்புகள் பயன்படுத்த முடிவு ... மெக்சிகன் செல்ல எனக்கு மிகவும் புத்திசாலி ... அவர்கள் கூட விளையாட்டில் வெற்றி!இது ஒரு பெரிய விரோத உணவு வகை ஒன்று, வேலைக்கு அல்லது வீட்டிற்கு வரும் கிறிஸ்துமஸ் சந்திப்பிற்கு நீங்கள் ஒன்றாக சேர்க்கலாம் ... முழு நேரமும் எடுத்துக்கொள்ளாதீர்கள்! :) Beula Pandian Thomas -
கஷாயம்
#எதிர்ப்பு சக்தி உணவுகள்ஒரு சில வைரஸ் காய்ச்சலுக்கு கஷாயம் குடித்தால் மிகவும் நல்லது. உடம்பில் நோய் வர விடாமல் தடுக்கும். Soundari Rathinavel
More Recipes
கமெண்ட் (2)