பரோட்டா

Hema Sengottuvelu @Seheng_2002
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவுடன் உப்பு சர்க்கரை பால் தண்ணீர் சேர்த்து சற்று தளர்வாக பிசையவும். பிசைந்த மாவை சிறிது எண்ணை ஊற்றி நன்றாக இழுத்துப் பிசையவும். பத்து நிமிடத்திற்கு பிசைய வேண்டும்.பரோட்டா மிருதுவாக இருக்கும். பிசைந்த மாவை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, ஆயில்தடவி அடுக்கி வைக்கவும். இது ஒரு 10 நிமிடம் அப்படியே இருக்க வேண்டும்.
- 3
ஊறிய உருண்டைகளை சப்பாத்தி போல் பெரியதாக திரட்டி கத்தி வைத்து நடுவில் கோடுகள் போட வேண்டும். கோடுகள் போட்ட இரு முனைகளையும் ஒன்று சேர்த்து சுருட்ட வேண்டும்.
- 4
சுருட்டிய மாவை சிறிய சப்பாத்தி அளவிற்கு தேய்க்கவும். அதனை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும். பரோட்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுட சுட சாப்ட் பரோட்டா
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கடினம். வீட்டிலேயே சுட சுட சாப்ட் பரோட்டா செய்யவது எப்படி என்று பார்ப்போம். Aparna Raja -
-
-
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
-
-
-
-
-
பொறித்த பரோட்டா (Poritha parota recipe in tamil)
பரோட்டா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது ஒரு வித்யாசமான சுவையில் க்ரிஸ்ப்பியாக உள்ளது.#deepfry #ilovecooking Aishwarya MuthuKumar -
-
-
கேரட் சில்லி🥕🍟
#carrot காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூம் சில்லி செய்வதைப்போல கேரட்டில் ட்ரை செய்தேன். மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பராக ரெடியானது. Hema Sengottuvelu -
-
-
Rosbora /Rava sweet ரோஸ் பரா (Rosebora recipe in tamil)
#சரஸ்வதிபூஜை&ஆயுதபூஜை Shanthi Balasubaramaniyam -
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
பரோட்டா / parotta recipe in tamil
#milk , #chefdeenaவீட்டில் பரோட்டா செய்து சாப்பிட ஆசையாக இருந்தது.அதனால் எப்போதும் வீட்டில் பரோட்டா செய்தால் விசிறி மடிப்பு அல்லது கத்தியால் கீறி ஒன்றன்மேல் ஒன்று வைத்து செய்வோம். செஃப் தீனா அவர்களின் யூடியூப் சேனலில் கடைகளில் செய்வது போல புரோட்டா அடித்து செய்வது எப்படி என்று பார்த்தேன். ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். அவர் கூறியபோது ஏழு எட்டு முறை செய்ய செய்ய கடைகளில் செய்வது போல நன்றாக வரும் என்று சொன்னார். ஆனால் முதல் முறையே ஓரளவுக்கு நன்றாக பரோட்டா வீச வந்தது. இன்னும் நான்கைந்து முறை செய்து பார்த்தால் மிகவும் நன்றாக வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இனி வீட்டிலேயே ஈசியாக கடை பரோட்டாவை போல செய்து சாப்பிடலாம். மிகவும் நன்றி செஃப் தீனா அவர்களே.🙏👍♥️ Meena Ramesh -
-
Chicken Hot Dog சிக்கன் ஹாட் டாக் (Chicken hot dog recipe in tamil)
#flourMaida Shanthi Balasubaramaniyam -
தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்
தேங்காய் ரொட்டி மிகவும் சுலபமாக செய்து விடலாம் மிக சுவையாக இருக்கும் .தேங்காய் ரொட்டி இருக்கு சைடிஸ் ஆக சம்பல் செய்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும் god god -
-
-
பரோட்டா
#bookஇன்று வீட்டில் பரோட்டா செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அதை இங்கே பகிர்ந்துள்ளேன். sobi dhana -
-
-
-
வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி Hema Sengottuvelu -
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12183056
கமெண்ட்