எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2-சுரைக்காய்
  2. 2டீஸ்பூன்-கடலைப்பருப்பு
  3. 1-பெரிய வெங்காயம்
  4. 1/2மூடி-தேங்காய்
  5. 3பல்-பூண்டு
  6. 1டீஸ்பூன்-சீரகம்
  7. 1டீஸ்பூன்-உலுத்தம்பருப்பு
  8. 2டீஸ்பூன்-மிளகாய்தூள்
  9. 1/2டீஸ்பூன்-மஞ்சள்தூள்
  10. 1கொத்து-கறிவேப்பிலை
  11. 1டீஸ்பூன்-கடுகு
  12. தேவைக்கேற்ப உப்பு /எண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுரைக்காயை சிரிதாக நருக்கி கடலைப்பருப்பு உப்பு சேர்த்து வேக வைக்கவும்

  2. 2

    வெந்தவுடன் இறக்கி வாணலில் எண்ணை,கடுகு,உலுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதங்கிய பின் மஞ்சள்தூள்,மிளகாய்தூள் சேர்த்து பின் வேகவைத்த சுரைக்காய் கடலைப்பருப்பு சேர்க்கவும்

  3. 3

    மிக்‌ஷியில் தேங்காய்,சீரகம்,பூண்டு சேர்த்து அரைக்கவும்

  4. 4

    இறக்கும் முன் அரைத்ததை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு தூவி கிளறி இரக்கவும் பொரியல் தயார் 😊😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes