சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சமிளகாய் இவற்றை நறுக்கி, கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஆயில் விட்டு வெங்காயம், பச்சமிளகாய், உப்பு போட்டு வதக்கவும்.
- 3
பிறகு அதில் தக்காளி போட்டு வதக்கவும்.
- 4
தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கியதும், சுத்தம் பண்ணின புதினா போட்டு வதக்கவும். புதினா சிறிது நேரம் வதக்கினால் போதும். வதக்கி, ஆறியதும் புளி சேர்த்து அரைக்கவும். சட்னி ரெடி. புளிப்பு தக்காளியாக இருந்தால் புளி தேவை இல்லை. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
-
-
மல்லி,புதினா சட்னி...
ஷபானா அஸ்மி......Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12201137
கமெண்ட்