முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)

முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.
#immunity
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.
#immunity
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கடலைப் பருப்பை கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
முருங்கைக்காயை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி குக்கரில் மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 3
ஆறியவுடன் ஒரு சிறு கரண்டியைப் பயன்படுத்தி முருங்கைக்காய் தோலை அகற்றி உள்ளே உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் தனியாக எடுக்கவும்.
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கடலைப் பருப்பு முருங்கைக்காய் விதை மற்றும் மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் சேர்த்து மையாக அரைக்கவும் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
- 5
அரைத்த விழுதுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக எடுத்து எடுத்து வைக்கவும்.
- 6
பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சூடு படுத்தவும் எலுமிச்சை அளவு மாவை எடுத்து கையில் கட்டிக் கொண்டு எண்ணெயில் போட்டு இருபுறமும் வேகும் படி நன்றாகப் பொரித்து எடுக்கவும்.
- 7
சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான முருங்கைக்காய் வடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)
#sambarrasamஇஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Priyamuthumanikam -
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
#GA4#week25முருங்கக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளதுஎலும்புகளை வலுவாக்கும் ரத்தத்தை சுத்தம் செய்யும் சத்யாகுமார் -
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
தலைப்பு : நிலக்கடலை சாலட்
#maduraicookingismநிலக்கடலை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் G Sathya's Kitchen -
-
-
-
-
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
-
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை Pavumidha -
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
இஞ்சி--மஞ்சள்" சேர்ந்தஇஞ்சி ரசம்..!
இந்த "இஞ்சிரசம்"நல்ல மணமாகவும்..!சுவையாகவும்...!நோய் எதிர்ப்பு சக்தியாகவும்... !இது ஓரு ஆரோக்கியமான..பாரம்பரிய.. உணவு...! "கொரானாவராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..#rukusdiarycontest Latha Vanavasan -
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
-
பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)
இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் cooking queen -
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மொரிங்கோ பூ பொரியல் (Moringa poo poriyal recipe in tamil)
#mom -முருங்கை பூ அதிக ஞாபகம் சக்தி தூண்டும்.நீரிழிவு நோய் நீங்கும்.பெண்கள் சாப்பிட்டு வந்தால் அதிக பலன் உண்டு. Reeshma Fathima -
-
சாத்துக்கொடி ஜூஸ் (Saathukodi juice recipe in tamil)
#family#nutrient 3#நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Narmatha Suresh -
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
தோட்டக்கூரா கொப்பரி வேபுடு (Thotakura kopperi veppudu recipe in tamil)
#ap கீரையில் அனைத்து விதமான விட்டமின்கள் இருப்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. Siva Sankari -
-
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan
More Recipes
கமெண்ட்