கேரட் சப்பாத்தி

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Carrot

சத்தானது.சுவையானது.சுலபமானது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 2டீஸ்பூன் ஆயில்
  3. 2 சிறிய கேரட்
  4. 1டீஸ்பூன் வெள்ளை எள்ளு
  5. உப்பு
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/4டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/4டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. நெய்

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    கோதுமை மாவு 1 கப் சலித்து ஆயில் உப்பு சேர்த்து கலக்கி மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்,கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன் வெள்ளை எள்ளு 1 டீஸ்பூன் உப்பு,மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.கேரட் 2
    தோல் நீக்கி கழுவி துருவி வைக்கவும்.

  2. 2

    தட்டில் எடுத்து வைத்த பொடிகள் உப்பு துருவிய கேரட் சேர்த்து கோதுமைமாவை பிசைந்து எண்ணெய் தடவி 1/2 மணி நேரம் மூடி வைத்து,பிறகு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  3. 3

    சப்பாத்தி கல்லில் தேய்த்து, தோசை கல்லில் சப்பாத்தியாக சுட்டு எடுக்கவும். நெய் சிறிது விட்டு இரு புறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். சுவையான கேரட் சப்பாத்தி ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes