மரவள்ளிக் கிழங்கு வடை

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பட்டாணி பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு மெசேஜ் அருள் 3 வரமிளகாய் சிறிதளவு இஞ்சி பத்து பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பருப்பு ஊறியவுடன் அதோட அரைத்து வைத்திருக்கும் மரவள்ளிக்கிழங்கு மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் மல்லி கீரை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளும் எண்ணெய் காய்ந்ததும் அதில் வடையை தட்டிப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மரவள்ளிக் கிழங்கு வடை


ஸ்பானிஷ் ஆம்லெட் ரெசிபி


வாழைப்பூ வடை


மரவள்ளிக் கிழங்கு வடை


கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)


கோதுமை பக்கோடா


மரவள்ளி கிழங்கு!


பன்னீர் தொக்கு


மரவள்ளிக் கிழங்கு பொரியல்(tapioca poriyal recipe in tamil)


நாட்டுக்கோழி முட்டை பொடிமாஸ்


கருணை கிழங்கு மசியல்


மரவள்ளி கிழங்கு அடை


உருளைக் கிழங்கு பட்டாணி புலாவ்


பருப்பு வடை


பொன்னாங்கண்ணிக் கீரை குழம்பு


வாழைப்பூ வடை


தாளிப்பு மரவள்ளிக்கிழங்கு(thalippu maravallikilangu recipe in tamil)


மரவள்ளி கிழங்கு பிரியாணி


சில்லி சட்னி, கப்பை(மரவள்ளி கிழங்கு)


உருளை கிழங்கு போண்டா


உருளை கிழங்கு கட்லட்


மரவள்ளிக் கிழங்கு அடை(tapioca adai recipe in tamil)


தேங்காய் பால் பணியாரம்


வெஜிடபிள் அடை


மரவள்ளி கிழங்கு தோசை(Maravalli kilanku dosai recipe in tamil)


மரவள்ளி கிழங்கு இனிப்பு (Maravalli kilangu inippu recipe in tamil)


தேங்காய் அரிசி உப்புமா


பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)


முடவாட்டுக்கால் கிழங்கு வெஜ் சூப்


இறால் தலை குழம்பு

கமெண்ட்