கற்றாழை சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
கற்றாழை இல்லையே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து 15 நிமிடம் வரை போட்டு விடவும் அதன் கசப்புத்தன்மை முழுவதும் தண்ணீரில் இறங்கும் இதன்மூலம் கசப்புத்தன்மை சட்னியின் வருவதை தவிர்த்து விடலாம்
- 2
கற்றாழை இலையின் தோலை அகற்றி அதன் உள்ளிருக்கும் ஜெல்லி பகுதியை மட்டும் எடுக்கவும் அதனை இரண்டு முறை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்யவும்
- 3
ஒரு கடாயில் தனியா உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சீரகம் காய்ந்த மிளகாய் பூண்டு ஆகியவற்றை எந்த எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுக்கவும் அதனை தனியாக எடுத்து விட்டு அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மீண்டும் அந்தப் பொருட்களை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கவும்
- 4
அத்துடன் ஒரு வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
வதங்கியதும் அத்துடன் கற்றாழை ஜெல்லி மற்றும் புளி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
அதனை நன்றாக ஆறவிடவும்
- 7
ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்
- 8
தாளிப்பு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதனுடன் கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதுடன் தாளித்துக் கொட்டவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தர்பூசணி தோல் சட்னி watermelon rind chutney
#nutrient2 (தர்பூசணி வைட்டமின் A,b1,b5 & b6) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
-
-
-
-
-
-
கையேந்தி பவன் கார சட்னி #ilovecooking
இன்று டிபனுக்கு இட்லியுடன் அருமையாக இருந்தது இந்த கார சட்னி Sait Mohammed -
தேங்காய், கடுகு துவையல்
#lockdown #book முருங்கைக்காய் சாம்பார் வைத்தேன். சைடிஸ் பண்ண காய் கிடைக்கலை. அதனால எங்க எல்லோருக்கும் பிடித்த துவையல் பண்ணிட்டேன். Revathi Bobbi -
-
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட்