சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கலரிசியை கழுவி, வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.
- 3
பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கி, பின்பு அதில் 3 டேபிள்ஸ்பூன் தயிர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கிளறி மூடி வைத்து வேக வைக்கவும்.
- 4
வெண்டைக்காய் வெந்த பின் பொடித்து வைத்த அரிசி மாவை அதனுடன் சேர்த்து, அடிபிடிக்காமல் நன்கு கிளறி, உதிரியாக வரும் வரை மூடி வைத்து வேக வைத்து எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் பொரியல்


வெண்டைக்காய் பொரியல்
#Everyday2


வெண்டைக்காய் ப்ரை


வெண்டைக்காய் பொரியல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய், பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் பொடியாக வெட்டவும். , கடாயில் மிளகாய்வற்றல் 2,கடுகு,உளுந்து, கறிவேப்பிலைவறுத்து மிளகாய் பொடி,சாம்பார் பொடி உப்பு சீரகம், சோம்பு தாளித்து வெட்டியதை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் போடவும்


வெண்டைக்காய் சாம்பார்
#nutrient1#goldenapron3


வெண்டைக்காய் பொரியல் (bhindi) (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#goldenapron3


வெண்டைக்காய் பொரியல்


வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் .


வெண்டைக்காய் அரைத்த குழம்பு
#goldenapron3#week15#book


இட்லி பொடி வெண்டைக்காய் பொரியல் (Idlipodi vendaikkaai poriyal recipe in tamil)
#goldenapron3


வெண்டைக்காய் காரக்குழம்பு (Vendaikkaai kaara kulambu recipe in tamil)
ருசியான சுவையான காரக்குழம்பு#arusuvai2#goldenapron3


வெண்டைக்காய் மிளகு பொரியல்
#பொரியல்வகைகள்


வெண்டைக்காய் சாந்து


வெண்டைக்காய் குழம்பு


வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்..


காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது.


வாழைக்காய் பொரியல்
#Goldenapron3


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2


அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது.


பாவக்காய் பொரியல்
#Everyday2


வெண்டைக்காய் ோமர்க்குழம்பு
#goldenapron3#book


வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)
பாரம்பரியமாக செய்து சுவைக்கப்பட்ட வென்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு செய்து பதிவிட்டுள்ளேன்.செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.#magazine2


வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.


வெண்டைக்காய் பொரியல்
#பொரியல்வகைகள்


வெண்டைக்காய் கிரேவி
#goldenapron3 #book


வெண்டைக்காய் புளிக்குழம்பு (ladies finger tamarind gravy)
#WA


காலிஃப்ளவர் பொரியல்


வெண்டைக்காய் வறுவல்
வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் வறுவல் #book


ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12295083
கமெண்ட்