பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)

#nutrient1
#book
#goldenapron3
15 வது வாரம்
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பயிரை ஊறவைத்து கொள்ளவும். தண்ணீர் வடித்து ஒரு காட்டன் துணியில் போட்டு இருக்கமாக கட்டி வைக்கவும். மறுநாள் முளைத்ததும் எடுத்து கொள்ளவும்.
- 2
பின் அவற்றை தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் கடாய் வைத்து ஆலிவ் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறிதளவு கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும்,பச்சைப்பயிரை சேர்க்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லித்தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கிளறி விடவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும்.
- 4
பின் அடுப்பை அனைத்துவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து,எலுமிச்சை சாறு,கொத்தமல்லிதழை,மிளகுதூள் சேர்த்து கிளறி விட்டு பரிமாறவும்.சுவையான பச்சை பயிறு சாலட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் (Mulaikkattiya pachaipayiru salad recipe in Tamil)
#GA4 Week 11 Mishal Ladis -
-
-
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
தாய் சாலட் வித் பீனட் பட்டர் (Thai salad with beanut butter recipe in Tamil)
#goldenapron3#week15#nutrient1 Nandu’s Kitchen -
-
-
-
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
-
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது Iswarya Sarathkumar -
முளைக்கட்டிய தானிய சாலட்
#goldenapron3 week15 sproutsமுளைக்கட்டிய தானியங்களில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. Manjula Sivakumar -
-
-
பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)
#goldenapron3 #book Bena Aafra -
-
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
-
-
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
பச்சைப் பயிறு முந்திரி கொத்து (Pacchai payaru munthiri kothu recipe in tamil)
*பச்சை பயறில் புரதச்சத்து நிறைந் துள்ளது.*வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
பச்சை பயறு மசாலா சுண்டல் (Pachai payaru masala sundal recipe in tamil)
#kids1புரோட்டீன் அதிகம் நிறைந்த பயிறு. வாரம் இருமுறை இந்த சுண்டல் எடுத்து கொண்டால் நல்லது. Sahana D -
More Recipes
கமெண்ட்