Choco cake

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#book
# nutrients1
நானும் லாக்டவுன் ஆரம்பித்ததிலிருந்து கேக் செய்யலாம்னு ட்ரை பண்ணிட்டு இருந்தேன் ஆனால் எனக்கு செய்ய முடியவில்லை ஏனா பேக்கிங் பவுடர் சாக்கோ பவுடர் இதெல்லாம் கிடைக்கலை. அப்புறம் நேற்று தான் கிடைத்து.இது என்னோட ஃப்ரெண்டு புவனேஸ்வரி சொன்ன அளவில் செய்தேன் மிகவும் அருமை மிகவும் அருமை

Choco cake

#book
# nutrients1
நானும் லாக்டவுன் ஆரம்பித்ததிலிருந்து கேக் செய்யலாம்னு ட்ரை பண்ணிட்டு இருந்தேன் ஆனால் எனக்கு செய்ய முடியவில்லை ஏனா பேக்கிங் பவுடர் சாக்கோ பவுடர் இதெல்லாம் கிடைக்கலை. அப்புறம் நேற்று தான் கிடைத்து.இது என்னோட ஃப்ரெண்டு புவனேஸ்வரி சொன்ன அளவில் செய்தேன் மிகவும் அருமை மிகவும் அருமை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 கப் பொடித்த சர்க்கரை
  3. 1 முட்டை
  4. 1 1/2 டி ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1 டி ஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 4 டி ஸ்பூன் சாக்கோ பவுடர்
  7. 3/4 கப் தயிர்
  8. 1/2 கப் எண்ணெய்
  9. அனைத்தும் ஒரே கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கப் சர்க்கரை பொடித்த சர்க்கரையை அந்த முட்டையில் போட்டு கலந்து கொள்ளவும்.

  3. 3

    நன்றாக அடித்த பிறகு அதில் நாலு ஸ்பூன் சாக்கோ பவுடரை போட்டு மீண்டும் நன்றாக அடிக்கவும்

  4. 4

    கோதுமை மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாகப் போட்டு சலித்து கொள்ளவும். அதை இப்பொழுது இந்த மாவில் கொட்டி சிறிது சிறிதாக கிளறவும்.

  5. 5

    சிறிது சிறிதாக தயிரையும் எண்ணையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக கலந்து நன்றாக அடிக்கவும்.

  6. 6

    வடசேரியில் மண் வைத்து நன்றாக சூடு ஏறியதும் அதற்கு மேல் ஒரு தட்டை வைத்து சிம்மில் வைக்க வேண்டும். அதே போல நம்ம கேகே எந்த பார்த்ததில் வேகவேகமா அந்த அதில் சிறிதளவு நெய்யும் இந்த கோதுமை மாவையும் அப்படியே பூசி விடவும்.

  7. 7

    அந்த பாத்திரத்தில் ஊற்றி விட்டு அதை ஆட்டாமல் அசைக்காமல் அப்படியே எடுத்து வடசட்டியில் வைத்து மூடியை வைத்து மூடவும்.40 நிமிடம் சிம்மில் வைத்து விட வேண்டும். அதை திறந்து பார்க்கக் கூடாது.35 நிமிடம் கழித்து வேண்டுமானால் வெந்துவிட்டதா என்று டூத்துபிக் வைத்து டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம் ஒட்டாமல் வந்தால் ரெடி.வந்ததை எடுத்து தட்டில் கமுத்தி எடுத்து மேலே சர்க்கரை பொடி செய்து அலங்கரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes