கிழங்குவறுவல்

Foodie girl @cook_23105214
சமையல் குறிப்புகள்
- 1
சிறிது அளவு என்னை ஊற்றிய பின் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து கருவேப்பிலை சேர்த்து நீளமாக நறுக்கிய வெ்காயத்தைச் சேர்க்க வேண்டும் அடு நன்கு மெளிசனஉடன் நறுக்கி கழுவிய கிழங்குகளை சேர்த்து வதக்கி விட்ட பின் சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கொள்ள வேண்டும் பின்பு அடை மூடி வைத்து 10 நிமிடம் வரை வைக வேண்டும் பின்பு கரம் மசாலா பொடி மற்றும் தேவைஅன அளவிற்கு உப்பு மற்றும் மிளகாய் தூலை சேர்த்து வதக்கி அது வேகும் வரை வைத்து எடுக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
-
-
-
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh -
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
-
-
-
-
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
கிரீன் சட்னி
இது என் அம்மாவின் ரெசிபி இந்த சட்னியை நீங்கள் டிராவலிங் பயணம் செய்யும்போது கொண்டுசெல்லலாம் இந்த சட்னியை தேங்காய் சேர்க்காமல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வெரைட்டி ரைஸ் இருக்கும் பயன்படுத்தலாம் Farhu Raaz -
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
-
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
-
-
குடைமிளகாய் சாதம் (kudaimilakai satham recipe in tamil)
#kids3குடைமிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சாதமாக செய்து கொடுங்கள். Priyamuthumanikam -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
-
-
தோசை மசாலா ஃப்ரை
#leftover தோசை மீதி ஆயிடுச்சின்னா அது வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி மசாலா ஃப்ரை பண்ணி சாப்பிடலாம் சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க சத்யாகுமார் -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12403914
கமெண்ட்