Gram Dhall/வறுத்த கடலை பருப்பு (Varutha kadalaiparuppu Recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Nutrient1
#book
All time favourite😋😋
கடலை பருப்பு வறுத்து மிளகாய் தூள் மிளகு தூள் உப்பு பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து செய்தேன். இதில் chat masala சேர்த்தும் செய்யலாம் .மிகவும் சுவையாக இருக்கும் .சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் .புரதச்சத்து நிறைந்த ஸ்னாக்ஸ் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 1கப் கடலை பருப்பு
  2. 3குழி கரண்டி ஆயில்
  3. 10கருவேப்பிலை
  4. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/4டீஸ்பூன் மிளகு தூள்
  6. உப்பு
  7. 2சிட்டிகை பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    கடலை பருப்பு 1 கப் கழுவி 4 மணி நேரம் ஊற விடவும். ஊறவிட்டதை தண்ணீர் வடித்து துணியில் ஆற விடவும்.ஆற விட்டதை,கடாயில் 3 குழி கரண்டி ஆயில் விட்டு சிறிது சிறிதாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  2. 2

    பொரித்து எடுத்ததை டிஸ்ஸு பேப்பரில் போட்டு ஆயில் வடிந்ததும் 2 முறை பேப்பர் மாற்றி அதில் 2 சிட்டிகை பெருங்காயம், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,உப்பு,1/4 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கலக்கி விடவும்.

  3. 3

    கருவேப்பிலை 10 கழுவி ஆயிலில் பொரித்து கரண்டி கொண்டு நுணுக்கி வறுத்த கடலை பருப்பில் சேர்க்கவும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சுவையான புரதச்சத்து நிறைந்த ஸ்னாக்ஸ் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes