சிக்கன் 65 மஞ்சூரியன்#hungrytummyforever #chicken #nutrient1 #chickenmanchurian #chicken65

Amudhakarthik
Amudhakarthik @cook_23144045

சிக்கன் 65 மஞ்சூரியன்#hungrytummyforever #chicken #nutrient1 #chickenmanchurian #chicken65

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சிக்கன் - 500 gm
  2. அரிசி மாவு - 2 tbs
  3. கார்ன்ஃப்ளார் - 1 tbs
  4. மைதா மாவு - 1 tbs
  5. மிளகாய்த்தூள் - 1 tbs
  6. கரமசாலா- 1/2 tbs
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 15gm
  8. தயிர் -100 ml
  9. வெங்காயம் - 1
  10. எண்ணெய் - 1/2 lit
  11. குடைமிளகாய் -1
  12. டொமேட்டோ சாஸ்- 1 tbs
  13. சில்லி சாஸ் - 1 tbs
  14. சோயா சாஸ் - 1 tbs

சமையல் குறிப்புகள்

  1. 1

    கழுவிய சிக்கனில் அரிசி மாவு, கார்ன்ஃப்ளார், மைதா மாவு, தேவையான அளவு

  2. 2

    மிளகாய்த்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய கறியை எண்ணெயில் நன்றாக பொறித்து எடுத்து ஓரமாக வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய குடைமிளகாய் இஞ்சி-பூண்டு விழுது மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும். வதக்கிய கலவையில் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் மற்றும் ஒரு ஸ்பூன் கார்ன்ஃப்ளாரை தண்ணீரில் நன்றாகக் கரைத்து இதில் ஊற்றவும்.இந்தக் கலவையில் தயாராக உள்ள வறுத்து சிக்கனை சேர்த்து 3 நிமிடம் பிறகு இறக்கினால் அனைவருக்கும் பிடித்த சுவையான சிக்கன் 65 மஞ்சூரியன் தயார்...!!!👌🏽

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Amudhakarthik
Amudhakarthik @cook_23144045
அன்று

Similar Recipes