கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் (fresh and healthy)

Uma Nagamuthu @cook_22998513
இது மிக சிறந்த காலை உணவு (ஜுஸ்)... டயட் இருப்பவர் இதை காலை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் நார் சத்து அதிகம் கிடைக்கும்.. மேலும் இரத்தத்தில் ஹுமோ௧்ளோபின் லெவல் சரியான அளவில் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
மேலே சொன்ன பொருளை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்
- 2
அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும்
- 3
சிறு சிறிதாக தண்ணீர்(150 எம்எல் தண்ணீரை) ஊற்றி நன்கு அரைக்கவும்.. 2 அல்லது 3 முறை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்..
- 4
இதில் நான் சர்க்கரை சேர்க்காமல் செய்துள்ளேன்... சூப்பர் ஆனா BC ஜுஸ் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது.


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது.


கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் இடியாப்பம்
#ebookRecipe 1#இரவுவகைஉணவுகள்


முளைகட்டிய பச்சை பயறு முட்டை தோசை
இந்த தோசை மிகவும் புரதம் நிறைந்த காலை உணவு.. டயட் சமையல் கடை பிடிப்பவர்கள் இதை காலை உணவாக ஒரு தோசை எடுத்து கொண்டால் காலையில் உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும்...


ஹெல்தி ஜுஸ்(healthy juice recipe in tamil)
#qkநாம் அனைவரும் ABC ஜுஸ் என்று பெயர் கேட்டிருப்போம். அதை நாம் வித்யாசமாக குடித்தால் ஆரோகாயமகவும் மேலும் பல சத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.வந்த விருந்தினருகும் இதில் சிறிதளவு பாதாம்,முந்திரி, பேரித்தம் பழம் சேர்த்தும் செய்யலாம்.இதை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிக்கலாம் .தினமும் நாம் பல ஜுஸ் குடிப்போம் ஆனால் அதற்கு பதில் இது போன்று குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.


சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
சத்துமாவு பல தானியங்கள் ,சிறுதானியம் ,பயறுகள், பருப்பு வகைகள் சேர்ந்து செய்யப்படும் அற்புதமான உணவு வகை ஆகும். உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.#book#avasara samayal#அவசர சமையல்


அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom


பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன்.


OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது...


நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் .


கேரட் ப்ரஷ் ஜூஸ் (Carrot Fresh juice🍹)
#mom பெண்கள் எல்லா காலங்களிலும் அ௫ந்தலாம்.இரத்ததில் ஹிமோகுளோபின் அளவு அதிகமாகும். கேரட் கண்சம்பந்தபட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும்


புடலங்காயில் 3 in 1 ரெசிபி (காரம் மற்றும் ஸ்வீட்)
புடலங்காய் வைத்து பொதுவாக கூட்டு மற்றும் பொறியல் செய்வார்கள்..நீர் சத்து அதிகம் உள்ள காய்கறி இது.. இதில் வைட்டமின் ஏ, பி, இரும்பு சத்து, கால்ஷியம் நிறைந்த உள்ளது.இதை வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்..


கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.


முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் .


கேரட் ஜூஸ்
#குளிர்


கேரட் ரவா கேசரி #book #nutrient2
கேரட்டில் வைட்டமின் A, C மற்றும் வைட்டமின் b1, 2, 3 மேலும் நிறைந்த சத்துக்கள் உள்ளது.


கேரட் பீட்ரூட் கோதுமை மாவு ஹல்வா(Carrot Beetroot wheat halwa recipe in tamil)
#book


ஹெல்தி பீட்ரூட் ஜூஸ் (Healthy beetroot juice recipe in tamil)
#cookwithfriends#Joscy


*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது.


ராகி ரொட்டி.(ragi roti recipe in tamil)
உடலுக்கு பலம் தரும் ராகி ரொட்டி. மாலை நேர டிபன் ஆகவும் காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.#CF6


கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள்


# கேரட் சட்னி
கேரட் வைட்டமின் A அதிகம் உள்ளது. கண் பார்வை அதிகரிக்கும்.முகம் பொலிவு பெறும்


மூவண்ண இட்லிஸ்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுட்டிஸ் ஸ்பெஷல் .மிக ஆரோகியமான காலை உணவு.


கேரட் Quinoa பாயசம்🥕 😋
#carrot #bookQuinoa என்பதை தமிழில் கீன்வா என்று சொல்லலாம். ஆரோக்கியத்துக்கு முக்கிய தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் வைட்டமின்-இ, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.


ஆரஞ்சு கேரட் ஜூஸ்
#immunity


கேரட் ஆரஞ்சு ஜூஸ்
#GA4


பீட்ரூட் கேரட் பொரியல்


ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ்(Apple, beetroot, carrot (ABC) juice recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*ஏ பி சி ஜூஸ் இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தினமும் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். தோலிருக்கு மினுமினுப்பையும் கலரையும் கொடுக்கும்.


கேரட் ஆரஞ்ச் ஜூஸ்


பீட்ரூட் சட்னி
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்தும் பீட்ரூட்டில் உள்ளது. குறிப்பாக ஃபோலிக் அமிலம்,வைட்டமின் “சி” மற்றும் ,இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.#mom

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12446158
கமெண்ட்