குடைமிளகாய் பிரியாணி (Kudaimilakaai biryaani Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பிரிஞ்சி இலை ஸ்டார் பூ கல் பூ தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
தக்காளி சேர்த்து உப்பு பட்டை கிராம்பு ஏலக்காய் தனி மிளகாய்த்தூள் பச்சைமிளகாய் கரம் மசாலா தயிர் குடைமிளகாய் பெரிதாக நறுக்கியது சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
உப்பு சேர்த்து மல்லி புதினா இலை சேர்த்து ஒன்றே முக்கால் கப் தண்ணீர் சேர்த்து அரிசியை சேர்த்து குக்கரை மூடிவிடவும்
- 4
ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் குடைமிளகாய் பிரியாணி ரெடி வித்தியாசமான சுவையில் ச நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#familyஎல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் Jassi Aarif -
-
வாழைப்பூ பிரியாணி(valaipoo biryani recipe in tamil)
#BR சைவபிரியர்களுக்கு சத்தான, நிறைவான, ருசியான பிரியாணி!! Ilavarasi Vetri Venthan -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
-
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
-
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
-
-
-
More Recipes
- பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
- கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
- கருப்பட்டி உளுந்து களி (Karuppatti ulunthu kali Recipe in Tamil)
- வாழைக்காய் வடை (Vaazhaikkaai vadai Recipe in Tamil)
- உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12450344
கமெண்ட்