சிறு கீரை கடையல் (Siru keerai kadaiyal Recipe in Tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

#book
#அம்மா
#nutrient2
#என் அம்மாக்கு மிகவும் பிடிக்கும். கிராமத்து ஸ்டைல் .அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.அனைத்து அன்னையாருக்கும் வாழ்த்துக்கள்.

சிறு கீரை கடையல் (Siru keerai kadaiyal Recipe in Tamil)

#book
#அம்மா
#nutrient2
#என் அம்மாக்கு மிகவும் பிடிக்கும். கிராமத்து ஸ்டைல் .அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.அனைத்து அன்னையாருக்கும் வாழ்த்துக்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கட்டு சிறு கீரை
  2. 10 பல் சின்ன வெங்காயம்
  3. 3 பச்ச மிளகாய்
  4. 1ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  5. உப்பு தேவையான அளவு
  6. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தண்ணீரில் பச்சமிளகாய் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

  2. 2

    தண்ணீர் கொதித்ததும் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் வேக விடவும்.

  3. 3

    கீரை வெந்ததும் தண்ணீரை வடித்து சின்ன வெங்காயம்,உப்பு,எண்ணெய்,சேர்த்து மத்தில் கடைய வேண்டும். இல்லை என்றால் மிக்ஸி ஜாரில் அரைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes